ನಾಡು

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.   (௭௱௪௰ - 740) 

ಮೇಲೆ ತಿಳಿಸಿದ ಎಲ್ಲಾ ಗುಣಗಳನ್ನು ಹೊಂದಿದ ಮೇಲೂ, ಆ ನಾಡಿನಲ್ಲಿ ಒಳ್ಳೆಯ ಪ್ರಭುತ್ವವಿಲ್ಲವಾದರೆ, ಅದು ವ್ಯರ್ಥವಾಗಿ ಹೋಗುವುದು.  (೭೪೦)

ტამილური (தமிழ்)
மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும் (௭௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும். (௭௱௪௰)
— மு. வரதராசன்


மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை. (௭௱௪௰)
— சாலமன் பாப்பையா


நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும் (௭௱௪௰)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀗𑁆𑀓𑀫𑁃 𑀯𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀬𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀧𑀬𑀫𑀺𑀷𑁆𑀶𑁂
𑀯𑁂𑀦𑁆𑀢𑀫𑁃 𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀢 𑀦𑀸𑀝𑀼 (𑁘𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Aangamai Veydhiyak Kannum Payamindre
Vendhamai Villaadha Naatu
— (Transliteration)


āṅkamai veytiyak kaṇṇum payamiṉṟē
vēntamai villāta nāṭu.
— (Transliteration)


Even if endowed with all blessings, a country is no worth If not blessed with a ruler.

ჰინდი (हिन्दी)
उपर्युक्त साधन सभी, होते हुए अपार ।
प्रजा-भूप-सद्‍भाव बिन, राष्ट्र रहा बेकार ॥ (७४०)


ტელუგუ (తెలుగు)
పైన జెప్పినట్టి ప్రాభవమెంతున్న
రాజు క్రూరుడైన రాజ్యమగునె? (౭౪౦)


მალაიალამი (മലയാളം)
മേൽ‍കുറിപ്പിട്ട ഭാഗ്യങ്ങളെല്ലാമുണ്ടായിരിക്കിലും‍ ഭരണം‍ യോഗ്യമല്ലെങ്കിലവയാൽ നന്മ കൈവരാ. (൭൱൪൰)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
उक्तसर्वगुणाढयेऽपि देशे नास्ति प्रयोजनम् ।
यदि राज्ञ: प्रजानां च मिथ: प्रीतिर्न वर्तते ॥ (७४०)


იაპონური (සිංහල)
සැනසුම් සුව පහසු - නො ලැබේ නම් රජුන්ගෙන් ලැබුණත් පල නොමැත - වෙනත් සැනසුම් නිරායාසෙන් (𑇧𑇳𑇭)

ჩინური (汉语)
國家縦有一切, 若爲政者與黎民不相融洽, 亦將無濟. (七百四十)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Walau pun negeri di-limpahi dengan segala berkat tidak berbahagia ia kalau raja-nya tidak di-berkati.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
왕과백성들사이에조화가없다면국가를위한상기모든선물은아주쓸모없다. (七百四十)

რუსული (Русский)
Если страна обладает всеми мыслимыми богатствами и они не приносят добрых результатов, то в стране отсутствует справедливая царская власть

არაბული (العَرَبِيَّة)
لا قيمة المملكة توجد فيها جميع هذه النعم وليس لها حاكم (٧٤٠)


ფრანგული (Français)
Toutes ces qualités ne sont d'aucune utilité au pays, qui n'est pas administré par un Boi.

გერმანული (Deutsch)
Ohne geeigneter König sind einem Land alle vorhandenen Schätze nutzlos.

შვედური (Svenska)
Till intet nyttar allt det goda som ovan har nämnts det folk som icke är ense med sin konung.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Quamvis cum omnibus his bonis conjunctum sit, regnum cum rege (mutuo amore) non conjuncto nullum fert fructum. (DCCXL)

პოლონური (Polski)
Albo jeśli monarcha i lud pospolity Zaufania nie mają do siebie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22