ಸಭಾ ಪರಿಜ್ಞಾನ

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.   (௭௱௰௬ - 716) 

ಬಹುಮುಖ ಜ್ಞಾನವನ್ನು ಸಂಪಾದಿಸಿ ಚಿಂತಿಸುವವರ ಸಭೆಯಲ್ಲಿ ತಪ್ಪುಮಾಡುವುದು, ಒಳ್ಳೆಯ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆದು ಬಂದು ಇದ್ದಕ್ಕದ್ದಂತೆ, ನೆಲೆತಪ್ಪಿ ಕುಸಿದ ಹಾಗೆ.  (೭೧೬)

ტამილური (தமிழ்)
விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன், இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம் (௭௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும். (௭௱௰௬)
— மு. வரதராசன்


பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும். (௭௱௰௬)
— சாலமன் பாப்பையா


அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும் (௭௱௰௬)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀦𑀺𑀮𑁃𑀢𑀴𑀭𑁆𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑁂 𑀯𑀺𑀬𑀷𑁆𑀧𑀼𑀮𑀫𑁆
𑀏𑀶𑁆𑀶𑀼𑀡𑀭𑁆𑀯𑀸𑀭𑁆 𑀫𑀼𑀷𑁆𑀷𑀭𑁆 𑀇𑀵𑀼𑀓𑁆𑀓𑀼 (𑁘𑁤𑁛𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Aatrin Nilaidhalarn Thatre Viyanpulam
Etrunarvaar Munnar Izhukku
— (Transliteration)


āṟṟiṉ nilaitaḷarn taṟṟē viyaṉpulam
ēṟṟuṇarvār muṉṉar iḻukku.
— (Transliteration)


To slip before men of wide learning Is like slipping from the path of righteousness.

ჰინდი (हिन्दी)
विद्वानों के सामने, जिनका विस्तृत ज्ञान ।
जो पा गया कलंक, वह, योग-भ्रष्ट समान ॥ (७१६)


ტელუგუ (తెలుగు)
విజ్ఞులెనవారు వినుపించు సభలోన
నడ్డువచ్చు వాని యెడ్డడండ్రు. (౭౧౬)


მალაიალამი (മലയാളം)
വിജ്ഞരാം‍ വ്യക്തികൾ മുന്നിൽ‍ താഴ്‌മപേറുന്ന ദുർഗതി ധർമ്മവീഥിയുപേക്ഷിച്ചു തിന്മയിൽ‍ വിഹരിപ്പതാം‍. (൭൱൰൬)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
शास्त्रज्ञानां सभायां यो दुष्टशब्दानुदीरयेत् ।
मुक्तिमार्गच्युतेनासौ तुल्यो दुष्यत्वमाप्नुयात् ॥ (७१६)


იაპონური (සිංහල)
දැන උගත් නැණවත් - උසස් උතූමන් හමුවේ වැරදි ඇති වීම ත් - තත්වයෙන් පහතට වැටීමකි (𑇧𑇳𑇪𑇦)

ჩინური (汉语)
在賢者之前遭受非議,不異被棄於正途之外也. (七百十六)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Perhatikan-lah orang yang mengkhianati diri-nya dengan menge- luarkan kata2 yang tidak bijaksana di-hadapan orang2 yang arif: dia akan merasa apa yang di-rasa oleh orang yang jatoh dari jalan Ke- benaran.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
학식있는의회의연설에서실수를범하는것은미덕의길목에서미끄러지는것이다. (七百十六)

რუსული (Русский)
Произносить слово в неурочный час перед мудрыми – все равно, что поскользнуться или забыть справедливость

არაბული (العَرَبِيَّة)
إن الذي يتفوه لكلمات طائشة غير حكيمة أمام الحكماء والعقلاء سيدرك نهائيا أنه ضل عن طريق الرشد والصواب (٧١٦)


ფრანგული (Français)
Commettre une faute de parole dans une assemblée d'hommes nourris de toutes les sciences et qui en connaissent la valeur, équivaut à s'écarter du bon chemin et tomber dans le mal.

გერმანული (Deutsch)
Unbesonnen zu sein vor Weisen, die umfangreiche Werte studiert haben, gleicht dem Taumeln vom Pfad der Tulgend.

შვედური (Svenska)
Att blamera sig bland dem som äger vidsträckt lärdom är som att vika av från dygdens rätta väg.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qualia lapsus in via, talis est Iapsus coram viris copiosae scientiae. (DCCXVI)

პოლონური (Polski)
Jeśli mistrz cię potępi za twe przemówienie, Lepiej stokroć, byś został niemową.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22