ರಾಜರನ್ನು ಸೇರಿ ನಡೆದುಕೊಳ್ಳುವ ರೀತಿ

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.   (௬௱௯௰௨ - 692) 

ಅರಸರನ್ನು ಕೂಡಿಬಾಳುವವರು ಅರಸರು ಬಯಸಿದ ವಸ್ತುಗಳನ್ನು ತಾವು ಬಯಸದಿದ್ದಲ್ಲಿ, ಅರಸರಿಂದಲೇ ನೆಲೆಯಾದ ಐಶ್ವರ್ಯವನ್ನು ಪಡೆದು ಬಾಳುತ್ತಾರೆ.  (೬೯೨)

ტამილური (தமிழ்)
மன்னர் விரும்புகின்ற பொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும் (௬௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். (௬௱௯௰௨)
— மு. வரதராசன்


ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும். (௬௱௯௰௨)
— சாலமன் பாப்பையா


மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும் (௬௱௯௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑁆𑀷𑀭𑁆 𑀯𑀺𑀵𑁃𑀧 𑀯𑀺𑀵𑁃𑀬𑀸𑀫𑁃 𑀫𑀷𑁆𑀷𑀭𑀸𑀮𑁆
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀆𑀓𑁆𑀓𑀦𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁣𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal
Manniya Aakkan Tharum
— (Transliteration)


maṉṉar viḻaipa viḻaiyāmai maṉṉarāl
maṉṉiya ākkan tarum.
— (Transliteration)


The way to gain gifts from a king Is not to covet what he covets.

ჰინდი (हिन्दी)
राजा को जो प्रिय रहें, उनकी हो नहिं चाह ।
उससे स्थायी संपदा, दिलायगा नरनाह ॥ (६९२)


ტელუგუ (తెలుగు)
కోరరాదు రాజు కోరెడి కోర్కెల
నట్టి యాశ్రితునకు నమరు సిరులు. (౬౯౨)


მალაიალამი (മലയാളം)
രാജനാശിച്ച ദ്രവ്യത്തിലാശ വെക്കാതിരിക്കണം എങ്കിലോ രാജനിൽ നിന്നും ലഭ്യമാം ഗുണമേറിടും (൬൱൯൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
राजवाञ्छितवस्तूनि स्वयं लब्धुमानिच्छते ।
मान्त्रिणे पार्थिवो दद्यादखिलं तेन वाञ्छितम् ॥ (६९२)


იაპონური (සිංහල)
රජුනගෙ සුව පිණිස - පවතින දැයෙහි නො ඇලෙන් ගම් බිම් යස ඉසුරු - මහත් සම්පත් එවිට ලදහැකි (𑇦𑇳𑇲𑇢)

ჩინური (汉语)
君之所嗜, 切莫貪之, 其寵乃久. (六百九十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Jangan-lah menginginkan barang2 yang di-ingini raja: itu-lah rahsia mendapat kesayangan abadi dari raja dan dengan itu akan menam- bahkan kemewahan pula.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
왕이원하는것을열망하지않는자들은, 변치않는부를얻으리라. (六百九十二)

რუსული (Русский)
Желать того, чего жаждут властелины,,начит из длани их получать сокровища

არაბული (العَرَبِيَّة)
لا تطلب لنفسك أشياء يبغيها الملك ذلك هو السرفى حصول مراعات متوالية له من عنده وبذلك تزداد ثروته (٦٩٢)


ფრანგული (Français)
Ne pas désirer ce qui est désiré par le Roi, procure (au Ministre) une prospérité durable, de la part du Roi.

გერმანული (Deutsch)
Sich nicht das zu wünschen, was sich der König wünscht, bringe dauernden Gewinn vom König selbst.

შვედური (Svenska)
At dem som icke eftertraktar det som konungen föregen del begär kommer han själv att skänka bestående rikedom.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Quae a regibus appetantur, non appetere, per reges ipsos mansu- ram afferet mercedem. (DCXCII)

პოლონური (Polski)
Sługa swego monarchy i wierny poddany Nie zazdrości majątków koronie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22