ರಾಯಭಾರ

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௮ - 688) 

ಶುದ್ಧವಾದ ನಡತೆ, ಪರರ ಸಹಕಾರ, ವಿದೆಗಾರಿಕೆ- ಈ ಮೂರರ ವಾಸ್ತವತೆಯನ್ನು ತಿಳಿದಿರುವುದೇ ದೂತ ಕಾರ್ಯ ಮಾಡುವವನ ಲಕ್ಷಣಗಳು.  (೬೮೮)

ტამილური (தமிழ்)
நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு (௬௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும். (௬௱௮௰௮)
— மு. வரதராசன்


பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு. (௬௱௮௰௮)
— சாலமன் பாப்பையா


துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும் (௬௱௮௰௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀽𑀬𑁆𑀫𑁃 𑀢𑀼𑀡𑁃𑀫𑁃 𑀢𑀼𑀡𑀺𑀯𑀼𑀝𑁃𑀫𑁃 𑀇𑀫𑁆𑀫𑀽𑀷𑁆𑀶𑀺𑀷𑁆
𑀯𑀸𑀬𑁆𑀫𑁃 𑀯𑀵𑀺𑀬𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀧𑀡𑁆𑀧𑀼 (𑁗𑁤𑁢𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin
Vaaimai Vazhiyuraippaan Panpu
— (Transliteration)


tūymai tuṇaimai tuṇivuṭaimai im'mūṉṟiṉ
vāymai vaḻiyuraippāṉ paṇpu.
— (Transliteration)


A truthful messenger should have these three qualities: Goodness, friendliness and boldness.

ჰინდი (हिन्दी)
शुद्ध आचरण संग-बल, तथा धैर्य ये तीन ।
इनके ऊपर सत्यता, लक्षण दूत प्रवीण ॥ (६८८)


ტელუგუ (తెలుగు)
సత్ప్రవర్తనమ్ము సఖ్యమ్ము తుల్యత
దూత లక్షణముగఁ జూతురెల్ల. (౬౮౮)


მალაიალამი (മലയാളം)
സത്സ്വഭാവം, ജനം മദ്ധ്യേ സ്വാധീനം, ധീരഭാവവും ഇവ മൂന്നും വചസ്സത്യം ചേർന്നവൻ ദൂതുവാഹകൻ (൬൱൮൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
अर्थकामोष्वनासक्ति: सर्वदा साह्यकारिता ।
मनोदार्ढ्य च दूतानां लक्षणं प्रोच्यते बुधै: ॥ (६८८)


იაპონური (සිංහල)
පිරිසිදු ද එඩිතර - ගති සහ උදව් ඇති බව යන තූන් කරුණෙහිදු - සැබෑ ලෙස පිහිටයි දුතයා (𑇦𑇳𑇱𑇨)

ჩინური (汉语)
良好之使臣, 須賢德, 忠心, 勇敢. (六百八十八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Orang yang di-kirim sa-bagai duta harus tegas fikiran-nya, suchi hati-nya dan menarek pekerti-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
외교사절은유식한친구들, 정직, 용기를소유해야한다. (六百八十八)

რუსული (Русский)
Три качества составляют неотъемлемую сущность посланника — честность, готовность помочь людям, мужество

არაბული (العَرَبِيَّة)
لا بـد للرجل الذى يرسل كسفير أن يكون جازما فى قصده ومخلصا فى قلبه وجادا فى أعماله (٦٨٨)


ფრანგული (Français)
Voici les qualités de celui qui est chargé de transmettre aux princes étrangers les paroles de son Roi : la pureté du cœur, l'appui de leurs ministres et la hardiesse.

გერმანული (Deutsch)
Tadellosigkeit, Freunde haben und Mut – diese drei sind zusammen mit Wahrhaftigkeit die Eigenschaften eines Botschafters.

შვედური (Svenska)
Redbarhet, hjälpsamhet och fasthet, dessa tre tillika med sannfärdighet är dens kännetecken som företräder sin konungs intressen.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Morum integritas, sociorum auxilium, auimi fortitudo et praeter haec tria veracitas ejus suut, qui legatioue recte fungitur. (DCLXXXVIII)

პოლონური (Polski)
Obyczajny, a wierny swojemu królowi, Z jego misją się musi uporać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22