ಮಂತ್ರಿ ಗುಣ

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.   (௬௱௩௰௫ - 635) 

ಧರ್ಮವನ್ನು ತಿಳಿದು, ಪೂರ್ಣ ಜ್ಞಾನದಿಂದ ಮಾತಾಡ ಬಲ್ಲವನಾಗಿ, ಮಾಡುವ ಕೆಲಸದ ಮರ್ಮವನ್ನು ಅರಿತವನಾಗಿಯೂ ಇರಬಲ್ಲವನೇ ಅರಸನ ಮಂತ್ರಾಲೋಚನೆಗೆ ಸಹಾಯಕನೆನಿಸುವನು.  (೬೩೫)

ტამილური (தமிழ்)
நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய், இருப்பவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான். (௬௱௩௰௫)
— மு. வரதராசன்


அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார். (௬௱௩௰௫)
— சாலமன் பாப்பையா


அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும் (௬௱௩௰௫)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀆𑀷𑁆𑀶𑀫𑁃𑀦𑁆𑀢 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀷𑁆𑀏𑁆𑀜𑁆 𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀺𑀶𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑁂𑀭𑁆𑀘𑁆𑀘𑀺𑀢𑁆 𑀢𑀼𑀡𑁃 (𑁗𑁤𑁝𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun
Thiranarindhaan Therchchith Thunai
— (Transliteration)


aṟaṉaṟintu āṉṟamainta collāṉeñ ñāṉṟun
tiṟaṉaṟintāṉ tērccit tuṇai.
— (Transliteration)


A helpful counsellor knows the codes, Is learned in discourse and ever resourceful.

ჰინდი (हिन्दी)
धर्म जान, संयम सहित, ज्ञानपूर्ण कर बात ।
सदा समझता शक्ति को, साथी है वह ख्यात ॥ (६३५)


ტელუგუ (తెలుగు)
ధర్మమెరిగి మాట ధాటిగ జెప్పెడి
కర్మటుండె మంత్రిగాగ దగును. (౬౩౫)


მალაიალამი (മലയാളം)
വിജ്ഞഭാഷണവും, ധർമ്മബോധവും, നാൾമുഴുക്കെയും വേലയിൽ തൃഷ്ണയും ചേർന്നാലുപദേശകനായിടും (൬൱൩൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
राजधर्मे च निपुण: स्वशास्त्रार्थविशारद: ।
कालोचितमति: कार्ये भवेत् सचिवसत्तम: ॥ (६३५)


იაპონური (සිංහල)
රජ දහම් දැනගත් - පැහැදිලි සැබි කතා ඇති හැම විටම විදි දත් - පුරුදු ඇත්තා ඇමති විය යුතූ (𑇦𑇳𑇬𑇥)

ჩინური (汉语)
爲人正義而善於言辭敎令, 遇事能知何以應付, 頁臣也. (六百三十五)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Perhatikan-lah orang yang mengetahui undang2 dan masak ilmu pengetahuan-nya, yang berhati2 dalam kata2-nya dan sentiasa meng- erti apa yang sesuai untok sa-suatu ketika: dia-lah yang harus menjadi menteri kapada-mu.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
왕은미덕, 지혜로운말, 효율적인실행을통해알려진장관을선택해야한다. (六百三十五)

რუსული (Русский)
Истинный советник тот, кто верен стезе справедливости,,ает мудрые советы и знает, как достичь цели

არაბული (العَرَبِيَّة)
الرجل الذى يعرف القانون ويتبعه ويكون جازما فى قوله ويقهم متى يعمل فى وقته المناسب يستحق أن يكون وزيرا لك (٦٣٥)


ფრანგული (Français)
Est conseiller qualifié (du Roi), celui qui connaît les actes vertueux pratiqués (par le Roi), qui a des paroles pleines de savoir et qui connaît les moyens d'agir propres à chaque temps.

გერმანული (Deutsch)
Wer den dharma kennt, Worte der Weisheit spricht und allezeit geschickt in seinen Taten ist, ist der beste Berater.

შვედური (Svenska)
Ett tryggt stöd <för sin konung> är den som känner lag och rätt, som ger kloka råd och städse väljer rätt metod.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui est virtutis gnarus, apti sermon is compos, rectae rationis quovis tempore sciens, consiliorum adjutor est. (DCXXXV)

პოლონური (Polski)
Kto jest mądrym doradcą, rozważnym, a prawym, Z góry wie, jak postąpić powinien.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22