ಪುರುಷ ಯತ್ನ ಪಡೆದಿರುವುದು

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.   (௬௱௨௰ - 620) 

ದಣೆವಿಲ್ಲದೆ, ಎದೆಗುಂದದೆ ಪ್ರಯತ್ನಶೀಲರಾಗಿರುವವರು (ತಮ್ಮನ್ನು ಕಾಡುವ) ವಿಧಿಯನ್ನು ತಮ್ಮ ಬೆನ್ನ ಹಿಂದೆ ಕಾಣುವರು. (ವಿಧಿಯಿಂದ ಪಾರಾಗುವರು)  (೬೨೦)

ტამილური (தமிழ்)
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள் (௬௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும். (௬௱௨௰)
— மு. வரதராசன்


மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். (௬௱௨௰)
— சாலமன் பாப்பையா


``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள் (௬௱௨௰)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀵𑁃𑀬𑀼𑀫𑁆 𑀉𑀧𑁆𑀧𑀓𑁆𑀓𑀫𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀭𑁆 𑀉𑀮𑁃𑀯𑀺𑀷𑁆𑀶𑀺𑀢𑁆
𑀢𑀸𑀵𑀸𑀢𑀼 𑀉𑀜𑀶𑁆𑀶𑀼 𑀧𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁜)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith
Thaazhaadhu Ugnatru Pavar
— (Transliteration)


ūḻaiyum uppakkam kāṇpar ulaiviṉṟit
tāḻātu uñaṟṟu pavar.
— (Transliteration)


Those who never get tired of striving undauntedly Shall leave even Fate behind.

ჰინდი (हिन्दी)
विधि पर भी पाते विजय, जो हैं उद्यमशील ।
सतत यत्न करते हुए, बिना किये कुछ ढील ॥ (६२०)


ტელუგუ (తెలుగు)
సాహసాత్మ తోడఁ సహకరించును లక్ష్మి
సోమరి యగువానిఁ లేమివూను (౬౨౦)


მალაიალამი (മലയാളം)
പരിശ്രമശ്രാന്തമായ് നിർവഹിക്കുകയെങ്കിലോ വിധിയിൻ തീർപ്പുതന്നേയും ഗതിമാറ്റി മറിച്ചിടാം (൬൱൨൰)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
विनालस्यं कर्मलोपमन्तरा यत्‍नवान् नर: ।
प्रतिकूलं विघिं चापि स कदाचिद्विजेष्यति ॥ (६२०)


იაპონური (සිංහල)
තම සිත නො කැළඹි - වෑයම් කරන නො පමා ගූණැති අය හැමවිට - දමති කර්මය පවා එලවා (𑇦𑇳𑇫)

ჩინური (汉语)
艱苦力行, 不屈不撓, 將克服逆境. (六百二十)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Mereka yang tidak mengalah kapada kekechewaan, tetapi tekun ber- ikhtiar kendati pun segala2 menghalang-nya akan menakutkan malah Nasib-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
불굴의노력가들은완고한운명조차정복하리라. (六百二十)

რუსული (Русский)
Люди, преисполненные рвения и решимости,,ишь издали увидят спину богини несчастий

არაბული (العَرَبِيَّة)
إن الذين يكدون ويجهدون جهدا تاما ولا يخافون أي عرقلة تواجههم سيغلبون على القضاء والقدر نهائيا (٦٢٠)


ფრანგული (Français)
Ceux qui travaillent sans relâche et ne commettent pas de fautes, voient fuir devant eux même le Destin.

გერმანული (Deutsch)
Wer unermüdlich strebt, kehrt sogar das Schicksal um.

შვედური (Svenska)
Den som utan att förtröttas ihärdigt anstränger sigdriver själva ödet på flykten.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Tergum fati etiam videbunt, qui interriti et immoti assidue labo- rabunt, (DCXX)

პოლონური (Polski)
Kto obstaje przy swoim do końca istnienia, Tego prądy doniosą do brzegu.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22