ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವನಾಗಿರುವುದು

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.   (௫௱௯௰௧ - 591) 

ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಪಡೆದವನೇ ಉಳ್ಳವನು, ಅದಿಲ್ಲದೆ ಬಂದ ಸಿರಿ ಬೆಲೆಯಿಲ್ಲದ್ದು ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ.  (೫೯೧)

ტამილური (தமிழ்)
ஊக்கம் உடைமையே ‘உடையவர்’ என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர் (௫௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ. (௫௱௯௰௧)
— மு. வரதராசன்


ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே? (௫௱௯௰௧)
— சாலமன் பாப்பையா


ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார் (௫௱௯௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀝𑁃𑀬𑀭𑁆 𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑀝𑀼𑀯𑀢𑀼 𑀊𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀂𑀢𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀉𑀝𑁃𑀬𑀢𑀼 𑀉𑀝𑁃𑀬𑀭𑁄 𑀫𑀶𑁆𑀶𑀼 (𑁖𑁤𑁣𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru
— (Transliteration)


uṭaiyar eṉappaṭuvatu ūkkam aḥtillār
uṭaiyatu uṭaiyarō maṟṟu.
— (Transliteration)


What is one's own is one's vigour. Without it what does one own?

ჰინდი (हिन्दी)
धनी कहाने योग्य है, यदि हो धन उत्साह ।
उसके बिन यदि अन्य धन, हो तो क्या परवाह ॥ (५९१)


ტელუგუ (తెలుగు)
ఉండుటనిన నాకని కుత్సాహ ముండుటే
వేరు దానికెట్టి వేరులేదు. (౫౯౧)


მალაიალამი (മലയാളം)
മനോധീരതയെന്നുള്ള ഗുണമേറെ വിശിഷ്ടമാം; വ്യക്തി തൽഗുണമില്ലെങ്കിലൊന്നുമില്ലാത്ത മൂർത്തിയാം (൫൱൯൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
उत्साहहितो लोके सम्पन्न इति कथ्यते ।
तदभावे भवेद्रिक्त इतरै: सहितोऽपि स: ॥ (५९१)


იაპონური (සිංහල)
දිරිය ඇති දනහට - තමා ඇති බව වත් වෙයි නැතියනට අනිකක් - තබා තම ඇති බවද නො ම වේ (𑇥𑇳𑇲𑇡)

ჩინური (汉语)
人之眞實財富, 爲其毅力. 無之者, 本身復何有. (五百九十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Mereka yang mempunyai keazaman sahaja-lah yang dapat di-kata- kan kaya: dan bagi mereka yang tidak mempunyai-nya, benar-kah mereka mileki apa yang di-punyai-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
열정이있는자들에게만진정한부가있다; 비록모든것을가질수있어도, 열정이없는자들에게는아무것도없다. (五百九十一)

რუსული (Русский)
Богатыми называются лишь люди, исполненные энтузиазма. Но что есть у лишенных его, даже если они имеют кое-что?

არაბული (العَرَبِيَّة)
إن الذين يملكون الجهد يستحقون بأن يسموا أغنياء والذين لا يملكونه لا يملكون شيئا (٥٩١)


ფრანგული (Français)
Ceux que l'on appelle possédants sont ceux qui ont de l'énergie. Ceux qui n'en ont pas deviendront-ils possédants, quoi qu'ils possèdent autre chose ?

გერმანული (Deutsch)
Besitzende sind wiche, die Willensstärke haben – besitzen andere, was sie besitzen? 

შვედური (Svenska)
Driftighet utmärker de förmögna. De som saknar driftighet är fattiga även om de äger egendom.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui animi magnitudinem babet, possessor dicendus est; qui non babet, quod praeterea possidet, num re vera possidet? (DXCI)

პოლონური (Polski)
Wielkim skarbem, zaiste, jest wola działania. Komu brak jej, ten wiecznie ubogi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22