ತಪ್ಪು

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.   (௪௱௩௰௮ - 438) 

ಪರರಿಗೆ ಕೊಡದೆ ಬಲವಾಗಿ ಅಂಟಿಕೊಳ್ಲುವ ಆಸೆಬುರುಕತನವು, ಬೇರೆ ಅಪರಾಧಗಳೊಂದಿಗೆ ಎಣಿಸಲ್ಪಡುವುದೂ ಇಲ್ಲ; ಅಂದರೆ- ಇದೇ ಮಿಗಿಲಾದ ಅಪರಾಧ ಎನಿಸಿ ಕೊಳ್ಳುತ್ತದೆ.  (೪೩೮)

ტამილური (தமிழ்)
செல்வத்தின் மேல் பற்றுக் கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும் (௪௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும். (௪௱௩௰௮)
— மு. வரதராசன்


செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும். (௪௱௩௰௮)
— சாலமன் பாப்பையா


எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான் (௪௱௩௰௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀶𑁆𑀶𑀼𑀴𑁆𑀴𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀇𑀯𑀶𑀷𑁆𑀫𑁃 𑀏𑁆𑀶𑁆𑀶𑀼𑀴𑁆𑀴𑀼𑀫𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀧𑁆 𑀧𑀝𑀼𑀯𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀷𑁆𑀶𑀼 (𑁕𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru
— (Transliteration)


paṟṟuḷḷam eṉṉum ivaṟaṉmai eṟṟuḷḷum
eṇṇap paṭuvatoṉ ṟaṉṟu.
— (Transliteration)


That miserliness which clings to men Is one thing that stands out among all sins.

ჰინდი (हिन्दी)
धनासक्ति जो लोभ है, वह है दोष विशेश |
अन्तर्गत उनके नहीं, जितने दोष अशेष ॥ (४३८)


ტელუგუ (తెలుగు)
దోషమందు గొప్ప దోషమ్ము లోభత్య
మీడు జేయ దానికెది లేదు. (౪౩౮)


მალაიალამი (മലയാളം)
ചെലവാക്കാൻ മടികാട്ടിപ്പിശുക്കാൽ ചേർത്തുവെച്ചിടും ധനത്തോടൊട്ടി നിൽക്കുന്ന കുറ്റം വമ്പിച്ചതായിടും (൪൱൩൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
दातव्येष्वप्रदानाख्यो यो दोषो लोभनामक: ।
नायं साधारणे दोष: षड्‌दोषेष्वग्रणी: किल ॥ (४३८)


იაპონური (සිංහල)
දළ ලොබැයි කියැවෙන - තද මසුරුකම නපුරුයි සියලුම දොස් වලින් - මහා දෝසය එයම වේ මැයි (𑇤𑇳𑇬𑇨)

ჩინური (汉语)
視財如命, 不事仁慈, 較之他種罪惡爲甚也. (四百三十八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Kebakhilan tidak-lah boleh di-jumlahkan di-dalam kehinaan yang lain2: ia merupakan golongan-nya yang tersendiri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
구두쇠의탐욕은고유한결점이다; 그것은다른모든범죄보다나쁘다. (四百三十八)

რუსული (Русский)
Жадность богача не сравнима ни с чем. Это редкостный порок!

არაბული (العَرَبِيَّة)
الحريص الممسك الذى لا يعرف الجود فهومرتكب سيئة لا تساديها سيئة أخرى (٤٣٨)


ფრანგული (Français)
L'avarice qui consiste à thésauriser sans faire les dépenses indispensables ne doit pas être comptée parmi tous les défauts (est plue grande que ceux-ci).

გერმანული (Deutsch)
Geiz, der nicht gib, wird nicht einmal unter die Fehler eingereiht.

შვედური (Svenska)
Den snikenhet som griper fast om sitt eget räknas icke med bland andra synder. <Ty den är värst av dem alla.>
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Cum avaritia animi teuacis inter omnia (vitia) nullum comparari potest. (CDXXXVIII)

პოლონური (Polski)
Kto zmarnował w ten sposób bieg swego żywota, Zamknie go w sposób równie plugawy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22