ತೊರೆಯುವಿಕೆ

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.   (௩௱௪௰௩ - 343) 

ಐದು ಇಂದ್ರಿಯಗಳ ಆಡುಂಬೋಲವನ್ನು ನಾಶಪಡಿಸಬೇಕು; ಆ ಇಂದ್ರಿಯಗಳು ಬಯಸುವ ಎಲ್ಲ ಭೋಗ ವಸ್ತುಗಳನ್ನು ಒಂದೇ ಸಾರಿಗೆ ತೊರೆಯಬೇಕು.  (೩೪೩)

ტამილური (தமிழ்)
ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டு விட வேண்டும் (௩௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும். (௩௱௪௰௩)
— மு. வரதராசன்


ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம். (௩௱௪௰௩)
— சாலமன் பாப்பையா


ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும் (௩௱௪௰௩)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀝𑀮𑁆𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀐𑀦𑁆𑀢𑀷𑁆 𑀧𑀼𑀮𑀢𑁆𑀢𑁃 𑀯𑀺𑀝𑀮𑁆𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆
𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀬 𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 (𑁔𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Atalventum Aindhan Pulaththai Vitalventum
Ventiya Vellaam Orungu
— (Transliteration)


aṭalvēṇṭum aintaṉ pulattai viṭalvēṇṭum
vēṇṭiya vellām oruṅku.
— (Transliteration)


To be controlled are the senses five And to be given up at once are all cravings.

ჰინდი (हिन्दी)
दृढ़ता से करना दमन, पंचेन्द्रियगत राग ।
उनके प्रेरक वस्तु सब, करो एकदम त्याग ॥ (३४३)


ტელუგუ (తెలుగు)
పట్టిపెట్టుకొనుము పంచేంద్రియమ్ముల
వదలిపెట్టవలయు వస్తుచయము (౩౪౩)


მალაიალამი (മലയാളം)
ഇന്ദ്രിയനിഗ്രഹം ചെയ്തിട്ടാശയൊക്കെയടക്കണം അവയ്ക്ക് വേണ്ടവസ്തുക്കളെല്ലാമൊന്നായ് വെറുക്കണം (൩൱൪൰൩)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
आदौ पञ्चेन्द्रियग्राह्याद्विषयाद्विरतो भवेत्।
पश्चात्सर्वपदार्थेषु त्यागबुद्धिर्वरा मता॥ (३४३)


იაპონური (සිංහල)
මොක් සැප කැමැත්තෝ- හළ යුතූය පස්කම් සැප අන් සියලු සම්පත් - හැරිය යුතූවෙයි සිතින් එවිටම (𑇣𑇳𑇭𑇣)

ჩინური (汉语)
克服爾之五欲. 棄捨一切享受之念頭. (三百四十三)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Hanchorkan-lah panchaindera: dan segala apa yang menggembira- kan kamu jauhi segala-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
오감을 통제할 수 있도록 모든 갈망을 완전히 포기해야 한다. (三百四十三)

რუსული (Русский)
Хорошо, если ты разом отбросишь ощущения пяти чувств и подавишь все свои желания

არაბული (العَرَبِيَّة)
حطـم حواسك الخمسة واهجر كل ما تشتهيه (٣٤٣)


ფრანგული (Français)
Il faut abolir les sensations que l’on perçoit par les cinq sens et abandonner radicalement; tous les objets que l’on a amassés, en vue de jouir des cinq sens.

გერმანული (Deutsch)
Die Wahrnehmungen der fünf Sinne müssen verlöschen und den Wünschen eines jeden entsprechend aufgegeben werden.

შვედური (Svenska)
Alla fem sinnen måste kuvas. Alla deras begär må samtidigt försakas.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Desiderandum est, ut quinque sensus omnes perimantur ; desiderandum est, ut desideria omnia simul ejiciantur. (CCCXLIII)

პოლონური (Polski)
Pokonanie swych zmysłów jest trudne, niestety, Wielu złudzeń się wyzbyć potrzeba
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22