ಅನುಚಿತ ನಡೆವಳಿಕೆ

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.   (௨௱௭௰௧ - 271) 

ವಂಚನೆಯ ಮನಸ್ಸುಳ್ಳವನ ಹುಸಿ ನಡೆವಳಿಕೆಯನ್ನು ಕಂಡು ಅವನ ಶರೀರ ದೊಳಗಿರುವ ಪಂಚಭೂತಗಳು ತಮ್ಮೊಳಗೇ ನಗುತ್ತವೆ.  (೨೭೧)

ტამილური (தமிழ்)
வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும் (௨௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும். (௨௱௭௰௧)
— மு. வரதராசன்


வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும். (௨௱௭௰௧)
— சாலமன் பாப்பையா


ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும் (௨௱௭௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀜𑁆𑀘 𑀫𑀷𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀧𑀝𑀺𑀶𑁆𑀶𑁄𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀫𑁆 𑀧𑀽𑀢𑀗𑁆𑀓𑀴𑁆
𑀐𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀓𑀢𑁆𑀢𑁂 𑀦𑀓𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁡𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal
Aindhum Akaththe Nakum
— (Transliteration)


vañca maṉattāṉ paṭiṟṟoḻukkam pūtaṅkaḷ
aintum akattē nakum.
— (Transliteration)


The five elements will laugh within At a hypocrite's lying conduct.

ჰინდი (हिन्दी)
वंचक के आचार को, मिथ्यापूर्ण विलोक ।
पाँचों भूत शरीरगत, हँस दे मन में रोक ॥ (२७१)


ტელუგუ (తెలుగు)
ధూర్తుఁడొప్పిదముగ మూర్తిభనించిన
నతని చేష్ట లెఱిగి యాత్మ నవ్వు. (౨౭౧)


მალაიალამი (മലയാളം)
ഉള്ളിൽ വഞ്ചനയുള്ളോൻറെ കാപട്യം ചേർന്ന ജിവിതം തന്നിലേ പഞ്ചഭൂതങ്ങൾ നിരീക്ഷിച്ചു വസിക്കയാം (൨൱൭൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
वञ्चकस्य दुराचारं तच्छरीरगतान्यपि।
पञ्च भूतानि दृष्टवैव मन्दमन्तर्हसन्ति हि॥ (२७१)


იაპონური (සිංහල)
කපටි තවුසාගේ- නො මනා හැසිරීම දැන පස් මහ බූතයෝ - සිනාසෙති ඔහු තූළ ලැගූම් ගෙන (𑇢𑇳𑇰𑇡)

ჩინური (汉语)
人之良知在内譏笑一己之欺詐行爲. (二百七十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lima dasar badan-nya sendiri akan tersenyum sendirian bila di-lihat- nya penipuan orang yang munafik.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
신체의 다섯 가지 요소는 부도덕한 행동을 하는 자의 허세를 비웃으리라. (二百七十一)

რუსული (Русский)
Все пять элементов человеческого тела будут громко смеяться над лживым умом подверженного ханжеству человека *

არაბული (العَرَبِيَّة)
الرجل الذى يسلك فى طريق ارتكاب الذنوب بذهن ووهى ماكر تستهزه به حواسه الخمسة من جسده فى داخله (٢٧١)


ფრანგული (Français)
Les cinq sens se rient interieurement de la feinte moralité de l’hypocrite.

გერმანული (Deutsch)
Die fünf inneren Elemente lachen über das geheuchelte Wesen des im Geist Falschen.

შვედური (Svenska)
Den lögnaktiges falska vandel avslöjas inom honom med <hånfullt> löje av hans egna fem sinnen.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui anirno fallaei vitam (castimoniae) fictam agit, cum iutus quin-que elernenta omnia (i. c. seusus, quibus vita castimoniue ficta nihil detrahitur) deridebunt (CCLXXI)

პოლონური (Polski)
Wszystkie pięć zmysłów stawia ci opór zacięty, Gdy świadomie podążasz złą drogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொய் வேடமும் பஞ்ச பூதங்களும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தனக்கு சொந்தம் அற்ற சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை கொள்கிறான் வஞ்ச மனத்தை உடையவன்.

பிறர் நம்பும்படி, பொய்யான தவ வேடம் பூண்டு, எல்லோரையும் ஏமாற்றி சுகபோகங்களை அனுபவிக்கிறான், தீய ஒழுக்கம் உடையவன்.

அந்தப் போலித் துறவியைப் பார்த்து பஞ்சபூதங்களும் அவன் உள்ளத்தில் இருந்த படியே அவனை இகழ்ந்து சிரிக்கும்.

உலகத்தார் அவனை அறிந்து சிரிப்பதற்கு முன்பே, அவனுடைய உள்ளத்திலேயே ஏளனம் இடம்பெற்றுவிடுகிறது.

(பஞ்ச பூதங்கள்- ஐந்து பூதங்கள் நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன. அவற்றின் நுண்பொருள்; சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. அவற்றின் பரிணாமம்: மெய், வாய், கண், மூக்கு, சேவி ஆகியன).


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22