ಮಾಂಸ ತ್ಯಜ್ಯ

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.   (௨௱௫௰௧ - 251) 

ತನ್ನ ಮೈ ಮಾಂಸವನ್ನು ಬೆಳಸಿಕೊಳ್ಳಲು ಇತರ ಪ್ರಾಣಿಗಳ ಮೈಮಾಂಸವನ್ನು ತಿನ್ನುವವನು ಹೇಗೆ ತಾನೆ ಕರುಣೆಯಿಂದ ಬಾಳಬಲ್ಲನು?  (೨೫೧)

ტამილური (தமிழ்)
தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்? (௨௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (௨௱௫௰௧)
— மு. வரதராசன்


தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்? (௨௱௫௰௧)
— சாலமன் பாப்பையா


தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும் (௨௱௫௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀷𑁆𑀷𑀽𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀶𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀧𑀺𑀶𑀺𑀢𑀼 𑀊𑀷𑀼𑀡𑁆𑀧𑀸𑀷𑁆
𑀏𑁆𑀗𑁆𑀗𑀷𑀫𑁆 𑀆𑀴𑀼𑀫𑁆 𑀅𑀭𑀼𑀴𑁆 (𑁓𑁤𑁟𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan
Engnganam Aalum Arul?
— (Transliteration)


taṉṉūṉ perukkaṟkut tāṉpiṟitu ūṉuṇpāṉ
eṅṅaṉam āḷum aruḷ.
— (Transliteration)


How can one command grace Who eats the flesh of others to swell his own flesh?

ჰინდი (हिन्दी)
माँस-वृद्धि अपनी समझ, जो खाता पर माँस ।
कैसे दयार्द्रता-सुगुण, रहता उसके पास ॥ (२५१)


ტელუგუ (తెలుగు)
బలియ గోరి తాను బలిజేయు జీవుల
నట్టి కెట్టు లమరు తరుణ (౨౫౧)


მალაიალამი (മലയാളം)
തൻ ദേഹം നിലനിർത്താനായ് മറുദേഹം ഭുജിപ്പവൻ ജീവകാരുണ്യമുള്ളോനെന്നുരചെയ്യുവതെങ്ങനെ? (൨൱൫൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
पोषणार्थे स्वदेहस्य कृत्वा य: प्राणिहिंसनम्।
तन्मांसभक्षणपर: स दयावान् कथं भवेत्॥ (२५१)


იაპონური (සිංහල)
තම සිරුර වඩනුව - අන්සතූ සිරුරු කන්නා කරුණාව සිත තූළ - ඇති කරන්නේ කවර අයුරුද ? (𑇢𑇳𑇮𑇡)

ჩინური (汉语)
食肉以肥己者, 焉有惻隱之心. (二百五十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Bagaimana-lah dapat di-rasakan belas kasehan, ia yang memakan daging makhlok lain untok menggemokkan badan-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
동물의 고기를 먹어 스스로 살찌우는 사람은 타인에게 결코 친절할 수 없다. (二百五十一)

რუსული (Русский)
Разве может испытывать чувства сострадания человек, который поедает плоть других живых существ для увеличения своей плоти?

არაბული (العَرَبِيَّة)
كيف يكون احد رؤوفا ورحيما إن يأكل الحيوانات لا زدياد شحمه ودسمه فى جثـتـه وجسمه (٢٥١)


ფრანგული (Français)
Comment celui qui mange la chair d’un autre être animé, pour engraisser la sienne, peut-il se laisser gagner par la miséricorde.

გერმანული (Deutsch)
Ißt jemand Fleisch von anderen Kreaturen, um sein eigenes Fleisch zu vermehren - wie kann er Gnade erlangen?

შვედური (Svenska)
Hur skall den kunna behärskas av godhet som äter andra varelsers kött för att hans eget kött må stärkas?
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui ut sumn carnem augeat. alienas carnes comedit, quomodo is benevolentia utetur? (CCLI)

პოლონური (Polski)
Pożeraczem żywego nie może być człowiek, Co wyznaje nakazy pokoju.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22