ಕೀರ್ತಿ

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.   (௨௱௩௰௮ - 238) 

ತಮ್ಮ ನಂತರ ನಿಡುಗಾಲ ಉಳಿಯುವ ಕೀರ್ತಿ ಸಂತತಿಯನ್ನು ಗಳಿಸದೆ ಬಿಟ್ಟರೆ ಈ ಲೋಕದಲ್ಲಿ ಬಾಳುವವರಿಗೆ ಅದೇ ಕಳಂಕ ಎಂದು ಬಲ್ಲವರು ಹೇಳುತ್ತಾರೆ.  (೨೩೮)

ტამილური (தமிழ்)
தமக்குப் பின்னரும் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள் (௨௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர். (௨௱௩௰௮)
— மு. வரதராசன்


புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர். (௨௱௩௰௮)
— சாலமன் பாப்பையா


தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும் (௨௱௩௰௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀘𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀧 𑀯𑁃𑀬𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀇𑀘𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀏𑁆𑀘𑁆𑀘𑀫𑁆 𑀧𑁂𑁆𑀶𑀸𑀅 𑀯𑀺𑀝𑀺𑀷𑁆 (𑁓𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum
Echcham Peraaa Vitin
— (Transliteration)


vacaiyeṉpa vaiyattārk kellām icaiyeṉṉum
eccam peṟā'a viṭiṉ.
— (Transliteration)


The whole world will blame, they say, If you fail to earn that renown called fame.

ჰინდი (हिन्दी)
यदि नहिं मिली परंपरा, जिसका है यश नाम ।
तो जग में सब के लिये, वही रहा अपनाम ॥ (२३८)


ტელუგუ (తెలుగు)
యశము తోడఁ బ్రతుక వశముగాకున్నచో
కర్మవశము వలన గలిగె నండ్రు. (౨౩౮)


მალაიალამი (മലയാളം)
പ്രശസ്തനായ് ഭവിക്കാതെ ജിവകാലം കഴിക്കുകിൽ ജിവിതം പഴിയായെന്ന് സജ്ജനങ്ങൾ വിധിച്ചിടും (൨൱൩൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
अनवाप्य यशो लोके ये हि जीवन्ति मानवा:।
निन्दितं जीवनं तेषामिति सद्भि: प्रकीर्त्यते॥ (२३८)


იაპონური (සිංහල)
ලෝ වැසි සැම දෙනට - කිතූකදඹක් නොලත් නම් එම නොලැබීමමත්- නිගාවක්යයි කියති සුදනෝ (𑇢𑇳𑇬𑇨)

ჩინური (汉语)
舉世所責者, 功不成名不就者也. (二百三十八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Hina-lah bagi segala manusia yang tidak memperolehi kenangan yang di-namakan kemashhoran.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
지상의 모든 사람에게 있어 명성을 남기지 못하는 것은 수치이다. (二百三十八)

რუსული (Русский)
Достойны позора живущие люди, если они не обрели славы, которая переживает их смерть

არაბული (العَرَبِيَّة)
الحكماء كلهم ليعدونه عارا إن لم يقدر أحد على حصول الشهـرة والسمعة له (٢٣٨)


ფრანგული (Français)
C’est une honte dit-on, pour tous homme que de ne pas acquérir la réputation.

გერმანული (Deutsch)
Erwägenswert ist, keinen Ruhm zu erwerben, der zurückbleibt - er ist ein Tadel für alle in der Welt

შვედური (Svenska)
Om man icke förskaffarsigdet eftermäle som heter ära, så är det en skam för denna jordens visa.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Omnibus, qui in his terris vivunt, dedecori erit, nisi posteritatem, quae laus dicitur, gignant. (CCXXXVIII)

პოლონური (Polski)
W walce dobra z podłością na ziemi i w niebie Oni skutki ponosić powinni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22