ಧರ್ಮ ಮಾರ್ಗದಿಂದ ಬರುವುದೇ ಸುಖ ; ಉಳಿದೆಲ್ಲವೂ ಅಸುಖಕ್ಕೆ ನೆಲೆ ; ಅವುಗಳಲ್ಲಿ ಕೀರ್ತಿಯೂ ಇಲ್ಲ. (೩೯) ტამილური (தமிழ்)அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை (௩௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. (௩௰௯)
— மு. வரதராசன் அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா (௩௰௯)
— சாலமன் பாப்பையா தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது (௩௰௯)
— மு. கருணாநிதி ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀭𑀼𑀯𑀢𑁂 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀧𑀼𑀶𑀢𑁆𑀢 𑀧𑀼𑀓𑀵𑀼𑀫𑁆 𑀇𑀮 (𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ინგლისური (English)Araththaan Varuvadhe Inpam MarRellaam
Puraththa Pukazhum Ila
— (Transliteration) aṟattāṉ varuvatē iṉpam maṟṟellām
puṟatta pukaḻum ila.
— (Transliteration) Virtue alone brings happiness; All else is naught, and without praise. ჰინდი (हिन्दी)धर्म-कर्म से जो हुआ, वही सही सुख-लाभ ।
अन्य कर्म से सुख नहीं, न तो कीर्ति का लाभ ॥ (३९) ტელუგუ (తెలుగు)ధర్మమందె సుఖము తక్కిన దంతయు
సుఖముగాదు కీర్తి శూన్యమగును. (౩౯) მალაიალამი (മലയാളം)ധർമ്മജീവിതമൊന്നേതാൻ നൂനമാനന്ദദായകം അന്യഥാലബ്ധമോദങ്ങൾ ദുഃഖകാരണമായിടും (൩൰൯) ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)यल्लब्धं धर्ममार्गेण तदेव सुखमिष्यते ।
अधर्माद्वस्तु यत् प्राप्तं न सा कीर्ति र्न तत् सुखम् ॥ (३९) იაპონური (සිංහල)දහමින් සැපත හා- යසසත් දේ යන නො මදා අනික් හැම දුක් දේ- නිගාවක් මිස නො වේ යසසක් (𑇬𑇩) ჩინური (汉语)惟正道生歡#, 其他皆憂苦無足稱也. (三十九)
— 程曦 (古臘箴言) მალაური (Melayu)Keriaan yang jati hanya mengalir dari hidup yang suchi: ni‘mat2 lain akan hanya berakhir dengan keaiban dan kesedehan.
— Ismail Hussein (Tirukkural) ಕೊರಿಯಾದ (한국어)단지 미덕 하나가 진정한 기쁨을 제공한다. 다른 기쁨은 명망이 없다. (三十九) რუსული (Русский)Лишь следование праведному пути дарует блаженство Все остальное причиняет боль и достойно осуждения არაბული (العَرَبِيَّة)
الدين هو منبع الابتهاج والسرور وما عداه فهو الحزن الذى لا يستحق المرح (٣٩)
ფრანგული (Français)Le vrai bonheur vient de la vertu; tout le reste est douleur et indigne d’éloge. გერმანული (Deutsch)Nur was aus dharma kommt, ist wahre Freude – anderes nicht, denn es ist ohne Lobpreis. შვედური (Svenska)Blott dygden ger glädje till lön. Allt annat är utan både glädje och glans.
— Yngve Frykholm (Tirukkural) ლათინური (Latīna)Quae a virtute veniunt, deliciae sunt; cetera omnia sunt contraria et laude carent. (XXXIX) პოლონური (Polski)Szczęście z cnoty wypływa, bo reszta, zaiste, Spłynie w odmęt niebytu jak rzeka.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)