ತೊರೆದವರ ಹಿರಿಮೆ

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.   (௨௰௯ - 29) 

ಗುಣವೆಂಬ ಶಿಖರವನ್ನೇರಿ ನಿಂತವರ ಕೋಪವು, ಕ್ಷಣಮಾತ್ರವಾದರೂ ತಾಳಿ ಕೊಳ್ಳಲು ಅಸಾಧ್ಯ.  (೨೯)

ტამილური (தமிழ்)
நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும் (௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும். (௨௰௯)
— மு. வரதராசன்


நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். (௨௰௯)
— சாலமன் பாப்பையா


குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது (௨௰௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀡𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑁂𑀶𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺
𑀓𑀡𑀫𑁂𑀬𑀼𑀫𑁆 𑀓𑀸𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁜𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu
— (Transliteration)


kuṇameṉṉum kuṉṟēṟi niṉṟār vekuḷi
kaṇamēyum kāttal aritu.
— (Transliteration)


The wrath of those who have scaled the heights of character Can't be endured even for a moment.

ჰინდი (हिन्दी)
सद्गुण रूपी अचल पर, जो हैं चढ़े सुजान ।
उनके क्षण का क्रोध भी, सहना दुष्कर जान ॥ (२९)


ტელუგუ (తెలుగు)
గుణము లనెడు కొండ గూర్చున్న వారికి
విలువ దాగ్రహంబు నిముసమైన (౨౯)


მალაიალამი (മലയാളം)
മഹത്വമാം ശൈലത്തിന്മേൽ രമിക്കും മുനിപുംഗവർ കണം കോപമീയന്നെന്നാൽ ശാപമോക്ഷമസാദ്ധ്യമാം (൨൰൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
गुणपर्वतमारूढा: मुनय: कुपिता यदि ।
क्षणिकोऽपि स दुर्वारफल:शान्तिप्रसादने ॥ (२९)


იაპონური (සිංහල)
ෆගූණ නැමති මෙර ගිර - මුදුනට පත් තැනැත්තෝ ඒ ගූණය ඔස්සේ - මොහොතකූදු කෝප නොගතින් මැයි (𑇫𑇩)

ჩინური (汉语)
人立於道德正義之石上, 一怒而無人能禦之於頃刻間. (二十九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Amat-lah mustahil untok menyokong biar sa-detik pun kemarahan mereka yang berdiri di-batu penyerahan.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
순간적이긴 하지만 훌륭한 사람의 분노는 견딜 수 없다. (二十九)

რუსული (Русский)
Гневу праведников, взошедших на вершину добродетели,,се прочие не могут противостоять ни мгновение **

არაბული (العَرَبِيَّة)
لا يمكن مقاومة عضب رجال يقومون على جبل الأعمال الحسنة ولو للحظة واحدة (٢٩)


ფრანგული (Français)
Il est impossible de résister même une seconde, à la colère des réligieux qui se tiennent sur la colline des qualités, (renoncement, vraie connaissance et absence du désir).

გერმანული (Deutsch)
 Selbst für solche, die auf dem Berg der Tugend stehen, ist es schwierig, ihren Zorn auch nur für einen Augenblick zu beherrschen.

შვედური (Svenska)
De som har bestigit och betvingat karaktärens berg får sådan makt att deras vrede ej kan uthärdas ens ett ögonblick.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui montem virtutis ascendentes in culmine consistunt, eorum iram etiamsi unum tantum temporis momentum duret, cavere difficile erit. (XXIX)

პოლონური (Polski)
Któż się oprze takiemu, co prawdę posiada, Wzniósł się myślą na szczyty wysokie?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22