Desas-desus

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.   (௲௱௪௰௧ - 1141) 

Sementara dcsas-dcsus meluas di-kampong ini, nyawa yang telah lari dari anggota-ku kembali lagi: sunggoh baik nasib-ku tiada ramai yang mengetahui rahsia-ku ini.
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அ·து என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள் (௲௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர். (௲௱௪௰௧)
— மு. வரதராசன்


ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம். (௲௱௪௰௧)
— சாலமன் பாப்பையா


எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள் (௲௱௪௰௧)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀮𑀭𑁂𑁆𑀵 𑀆𑀭𑀼𑀬𑀺𑀭𑁆 𑀦𑀺𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀢𑀷𑁃𑀧𑁆
𑀧𑀮𑀭𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀧𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀢𑁆 𑀢𑀸𑀮𑁆 (𑁥𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Alarezha Aaruyir Nirkum Adhanaip
Palarariyaar Paakkiyath Thaal
— (Transliteration)


alareḻa āruyir niṟkum ataṉaip
palaraṟiyār pākkiyat tāl.
— (Transliteration)


Rumours revive hope; Those that spread them Luckily don't know this.

Hindi (हिन्दी)
प्रचलन हुआ प्रवाद का, सो टिकता प्रिय प्राण ।
इसका मेरे भाग्य से, लोगों को नहिं ज्ञान ॥ (११४१)


Telugu (తెలుగు)
ఎగిరిపోక ప్రాణ మీదాక నుండుట
మరుగు మరుగు నాడు మాటగాదె. (౧౧౪౧)


Malayalam (മലയാളം)
പ്രേമത്താൽ പഴികേൾക്കുമ്പോൾ കാമിനിയെയണഞ്ഞപോൽ ഉയിർനിർവൃതി കൊള്ളുന്നു; ഭാഗ്യം! ലോകമറിഞ്ഞിടാ (൲൱൪൰൧)

Kannada (ಕನ್ನಡ)
(ನಮ್ಮಿಬ್ಬರ ಪ್ರಣಯದ ವಿಷಯವಾಗಿ) ವದಂತಿ ಎದ್ದು ನಮ್ಮ ಅಮೂಲ್ಯವಾದ ಪ್ರಾಣವು ಉಳಿದುಕೊಂಡಿತು. ಅದನ್ನು ನಮ್ಮ ಪುಣ್ಯ ವಶದಿಂದ ಹಲವರು ಅರಿಯರು! (೧೧೪೧)

Sanskrit (संस्कृतम्)
कामसम्बन्धिवार्ताया: प्रसाराज्जीव्यते मया ।
स्थितिमेनां न जानन्ति जना: पुष्यवशादहो ॥ (११४१)


Sinhala (සිංහල)
වාසනා මහිමය - නිසා වැඩි දෙන නො දනිති කසු කුසු නිසාමයි - දිවිය අපගේ මෙතෙක් රැකුණේ (𑇴𑇳𑇭𑇡)

Cina (汉语)
有關吾等情愛之謠諫, 紛紜於鄰里, 傷痛之生, 竟獲蘇息, 茛以衆多之鄰里尚未知悉吾等之眞隱祕也. (一千一百四十一)
程曦 (古臘箴言)


Korea (한국어)
소문은그의소중한생명을보전한다. 많은자들이이것을깨닫지못하므로 그는행운이다. (千百四十一)

Rusia (Русский)
Оживает моя душа, зная, что о моей любви ширится молва. И все же многие в селении еще не знают об этом

Arab (العَرَبِيَّة)
إذا ارتفعت صيحة عالية فى القرية تعود نفسى وحياتى إلى ضلوعى التى كانت قد خرحت منها وهذا من حسن حطى بأن الناس لم يكنو يعرفون عن سرى (١١٤١)


Perancis (Français)
Parce que l'amour (qui existe entre ta Dame et moi) est connu du Public, la précieuse vie reste en moi, (qui m'attriste de ne pas l'obtenir), comme si je l'ai obtenue. Je le sais grâce à Dieu, mais les diffamateurs l'ignorent.

Jerman (Deutsch)
Mein kostbares Leben wird durch die Gerüchte der Leute erhalten - zum Glück wissen das viele nicht.

Sweden (Svenska)
Mitt dyra liv bevaras därigenom att ryktet börjar gå. Lyckligtvis är de som inser detta ej många.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Socia domino, qui congressu nocturno praetermisso postero die adest, de rumore oppidanorum certiorem facit et de nuptiis inter- rogat. Dominus responder: Rumore (ad conjugium nostrum maturandum idoneo) sw·gente, animus meus confirmatur. Prospera fortuna vulgus id nescit. (MCXLI)

Poland (Polski)
Plotki wkoło nas dwojga są jako ostrogi, Przyspieszają bieg dalszych wydarzeń.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22