Persahabatan dengan orang yang berjasa

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.   (௪௱௪௰௭ - 447) 

Siapa-kah yang dapat membinasakan mcreka yang mempunyai sahabat yang dapat menegor-nya?
Ismail Hussein (Tirukkural)


Tamil (தமிழ்)
இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்? (௪௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர். (௪௱௪௰௭)
— மு. வரதராசன்


தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்? (௪௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? (௪௱௪௰௭)
— மு. கருணாநிதி


Brāhmī (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀼𑀡𑁃𑀬𑀸𑀭𑁃 𑀬𑀸𑀴𑁆𑀯𑀭𑁃 𑀬𑀸𑀭𑁂
𑀓𑁂𑁆𑀝𑀼𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀓𑁃𑀫𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁕𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Inggeris (English)
Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare
Ketukkun Thakaimai Yavar
— (Transliteration)


iṭikkun tuṇaiyārai yāḷvarai yārē
keṭukkun takaimai yavar.
— (Transliteration)


Who can ruin the man who commands The friendship of those who can reprove him?

Hindi (हिन्दी)
दोष देख कर डाँटने जब हैं मित्र सुयोग्य ।
तब नृप का करने अहित, कौन शत्रु है योग्य ॥ (४४७)


Telugu (తెలుగు)
కొట్టి తిట్టి చెప్పు గుణవంతులను గూడు
వారి జెరుప నెవరి వశము గాదు. (౪౪౭)


Malayalam (മലയാളം)
മുഖം നോക്കാതെ നിർദ്ദേശം നൽകുന്ന ഗുണകാംക്ഷികൾ ഇരിക്കെ ദ്രോഹമേൽപ്പിക്കാനാർക്കാനും കഴിവാകുമോ? (൪൱൪൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಕಂಡಿತವಾದಿಗಳಾದ ಜ್ಞಾನಿಗಳ ಸ್ನೇಹವನ್ನು ಕೊಂಡು ಆಳುವ ಅರಸನನ್ನು ನಾಶಪಡಿಸುವ ಎದೆಗಾರಿಕೆ ಯಾರಿಗಿದೆ? (೪೪೭)

Sanskrit (संस्कृतम्)
स्खालित्ये कठिनैर्वाक्यै: दण्डयन्तं सुमन्त्रिणम् ।
यो राजा लभते तस्मिन् निर्वीर्या: किल शत्रव: ॥ (४४७)


Sinhala (සිංහල)
බලයෙන් උදව් දෙන - බලවතූන් ඇති නිරිඳුන් වැනසිය හැකි බලය - ඇත්තේ කවුරුන්හට ද ? ලෙව්හි (𑇤𑇳𑇭𑇧)

Cina (汉语)
人君能納苦口之諫言者, 無人能敗之也. (四百四十七)
程曦 (古臘箴言)


Korea (한국어)
잘못을저지를때비난하는친구가있는자는적이파멸할수없다. (四百四十七)

Rusia (Русский)
Кто способен сгубить властелина, ценящего дружбу мудрых людей,,оторые имеют мужество резко укорить его в совершенных ошибках?

Arab (العَرَبِيَّة)
الرجل الذى يمشى دائما بين أصحابه الذين يؤنبونه ويوبّخونه فى كل مرحلة لا يمكن لأحد أن يهلكه (٤٤٧)


Perancis (Français)
Quels sont les ennemis, qui peuvent se flatter de nuire au Roi, qui sait apprécier le mérite des ministres qui lui reprochent ses fautes et gouverne suivent leurs bons conseils ?

Jerman (Deutsch)
Hat der Herrscher Berarer, die ihn mäßigen - wer ist mächtig genug, ihn zu vermehren?

Sweden (Svenska)
Vem har månne makt att skada den konung som omger sig med ministrar som har mod att tala honom tillrätta?
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Quis facultatem habet eum perdendi, cui ministri sunt consiliorum, qui in eum animadvertant. (CDXLVII)

Poland (Polski)
Król, co słucha napomnień ministrów wytrawnych, Może być o stan kraju spokojny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Bab Terkenal

Petikan Terkenal

Perkataan ulangan dalam petikan
Perkataan ulangan paling banyak dalam Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Perkataan ulangan dalan permulaan petikan
Perkataan pertama paling lazim dalam petikan
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Perkataan ulangan dalan keakhiran petikan
Perkataan terakhir paling lazim dalam petikan
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22