Tjurandet som kärlekskonst

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.   (௲௩௱௭ - 1307) 

Även under kärlekslekens låtsade motstånd plågas jag av undran om samlaget skall vara länge eller ej.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, ‘கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ’ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும் (௲௩௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. (௲௩௱௭)
— மு. வரதராசன்


இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு. (௲௩௱௭)
— சாலமன் பாப்பையா


கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு (௲௩௱௭)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀮𑀺𑀷𑁆 𑀉𑀡𑁆𑀝𑀸𑀗𑁆𑀓𑁄𑀭𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧𑀫𑁆 𑀧𑀼𑀡𑀭𑁆𑀯𑀢𑀼
𑀦𑀻𑀝𑀼𑀯 𑀢𑀷𑁆𑀶𑀼𑀓𑁄𑁆𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva ThandruKol Endru
— (Transliteration)


ūṭaliṉ uṇṭāṅkōr tuṉpam puṇarvatu
nīṭuva taṉṟukol eṉṟu.
— (Transliteration)


Coyness has this one drawback. That is the worry of delayed union.

Hindi (हिन्दी)
‘क्या न बढ़ेगा मिलन-सुख’, यों है शंका-भाव ।
प्रणय-कलह में इसलिये, रहता दुखद स्वभाव ॥ (१३०७)


Telugu (తెలుగు)
విరహ మరుగనట్టి ప్రియునితోఁ గలహింపఁ
గలియడేని మరలఁ గష్టమబ్బు. (౧౩౦౭)


Malayalam (മലയാളം)
അന്ത്യമീകൂട്ടുവാഴ്ചക്കേർപ്പെടുമോയെന്നൊരുൾ ഭയം നിശ്ചയം പ്രേമികൾക്കുണ്ടാവും പിണങ്ങീടുന്നവേളയിൽ (൲൩൱൭)

Kannada (ಕನ್ನಡ)
ಕೂಡಿ ಸುಖಿಸುವ ಪ್ರೀತಿಯು ಇನ್ನು ಮೇಲೆ ಹೆಚ್ಚು ಕಾಲ ಇರುವುದೋ ಇಲ್ಲವೋ ಎಂದು ಪರಿತಾಪದಿಂದ ಆಲೋಚಿಸುವುದರಿಂದ, ಪ್ರಣಯ ಕೋಪದಲ್ಲಿಯೂ ಕೂಡ ಒಂದು ವಿಧವಾದ ದುಃಖವು ಹುದುಗಿರುತ್ತದೆ. (೧೩೦೭)

Sanskrit (संस्कृतम्)
किं संगमसुख पश्चात् स्यान्न वेति विचिन्तनात् ।
सुखमूलवियोगेऽपि दु:खमेकं प्रदृश्यते ॥ (१३०७)


Singalesiska (සිංහල)
සහවාසය කැමති - දික් වේ දෝ නො වේ දෝ කලකිරුම ඔස්සේ - සිතට ඉමහත් දුකක් පැමිණේ (𑇴𑇣𑇳𑇧)

Kinesiska (汉语)
愛人爭辯無常, 焦慮痛苦在焉. (一千三百七)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Ada kepedehan di-dalam merajok mainan: sa-tiap ketika terpaksa bertanya kapada diri sendiri sama ada perdamaian sudah mendekat atau pun maseh berjauhan lagi.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
애인의불만이과잉되면결합이오래지속될지여부를의심하게된다. (千三百七)

Ryska (Русский)
Притворная досада порождает сплошную боль, ибо я не знаю, насколько затянется миг объятий

Arabiska (العَرَبِيَّة)
هناك وجع وألم فى المشاجرة لأن الحبيب لا يزال يتساءل كل لمحة هل حبيبته تفاهمت معه أوهي إلى الآن غاضبة عليه (١٣٠٧)


Franska (Français)
Douter de la longue ou de la courte durée de l’union, introduit la douleur dans la bouderie, qui est cependant in dispensable à la volupté.

Tyska (Deutsch)
Sogar in einer vorgetäuschten Abneigung besteht ein Kummer - ein Zweifel, ob die Vereinigung bald kommt oder nicht.

Latin (Latīna)
Si quaerendum est: reconciliatio morabiturne nee ne? etiam morositati aliquid doloris inest. (MCCCVII)

Polska (Polski)
Choć te sprzeczki zakończą się wnet pojednaniem, Nurt słów wzbiera jak fala powodzi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22