Med hettande begär

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.   (௲௨௱௮௰௨ - 1282) 

När lustan har vuxit till palmens storlek får låtsat motstånd ej rymmas i minsta mått.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும் (௲௨௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். (௲௨௱௮௰௨)
— மு. வரதராசன்


பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும். (௲௨௱௮௰௨)
— சாலமன் பாப்பையா


பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும் (௲௨௱௮௰௨)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀡𑁃𑀬𑀼𑀫𑁆 𑀊𑀝𑀸𑀫𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀡𑁃𑀬𑀼𑀫𑁆
𑀓𑀸𑀫𑀫𑁆 𑀦𑀺𑀶𑁃𑀬 𑀯𑀭𑀺𑀷𑁆 (𑁥𑁓𑁤𑁢𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith
ThunaiyumKaamam Niraiya Varin
— (Transliteration)


tiṉaittuṇaiyum ūṭāmai vēṇṭum paṉaittuṇaiyum
kāmam niṟaiya variṉ.
— (Transliteration)


Where love is as large as a palm tree, Even millet of sulk is misplaced.

Hindi (हिन्दी)
यदि आवेगा काम तो, बढ़ कर ताड़ समान ।
तिल भर भी नहिं चाहिये, करना प्रिय से मान ॥ (१२८२)


Telugu (తెలుగు)
అలుక బూనరాదు యావంత యైనను
గుమ్మడివలె వలపు కోర్కెలున్న. (౧౨౮౨)


Malayalam (മലയാളം)
പ്രണയം കാമുകൻ നേരേ പനപോൽ ശക്തമാകിലും തിനപോൽ തുച്ഛമായ് പോലും കോപം തോന്നാതിരിക്കണം (൲൨൱൮൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಪ್ರೇಮವು ತಾಳೆಮರದೆತ್ತರಕ್ಕೆ ಉಕ್ಕಿ ಹರಿದಾಗ, ಇನಿಯನೊಂದಿಗೆ ಒಂದು ಧಾನ್ಯದ ಕಾಳಿನಷ್ಟು ಪ್ರಣಯ ಕೋಪವನ್ನು ತೋರದೆ ಇರಬೇಕು. (೧೨೮೨)

Sanskrit (संस्कृतम्)
तालपादपवत् कामो वृद्धे सति विशेषत: ।
वियिगो यववत्स्वल्पोऽप्यकार्य: कामुकै: सह ॥ (१२८२)


Singalesiska (සිංහල)
නැගී එන කාමය - තල් ගස උසට වේ නම් අමු ඇටයක තරම - නො දැක්විය යුතුය නො සතුටු බව (𑇴𑇢𑇳𑇱𑇢)

Kinesiska (汉语)
若婦人情感興奮逾恆, 應避免造成細微之誤會. (一千二百八十二)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Bila chinta melebehi tinggi pohon palmira, keinginan untok ber- masam muka ta’ akan telus ka-hati walau pun sa-kechil biji jelai.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
열정적인사랑이매우강렬할때는, 수수처럼작은시무룩함도없어야한다. (千二百八十二)

Ryska (Русский)
Если появляется могучая страсть, подобная пышной пальме, то ни к чему мне держать маленькую обиду величиной-с просяное семя

Arabiska (العَرَبِيَّة)
الحب فى إرتفاعه وطوله يتجاوز أرتفاع ومخما كانت صغيرة مثل الذرة الهندية (١٢٨٢)


Franska (Français)
Lorsque l'amour envahit (intensément) une femme dans la proportion d'un palmier, il ne lui faut pas bouder (si peu que ce soit) dans la proportion d'un grain de millet.

Tyska (Deutsch)
Man soll nicht schmollen, nicht einmal in der Größe eines Hirsesamens, auch wenn die Liebe größer ist als eine Palmyranuß.

Latin (Latīna)
Si amor advenit, mensura palmyram exaequans, ira (amorem recusans), etiamsi grani milii rnensuram habeat, esse non potest. (MCCLXXXII)

Polska (Polski)
Niechaj zmysły przekroczą najdalszą granicę, Lecz nie spłoszą prawdziwej miłości.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22