Att förstå fiendskapens väsen

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.   (௮௱௭௰௭ - 877) 

Yppa icke dina svårigheter för de vänner som ej anar dem. Röj icke din svaghet för dina fiender.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம்; வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம் (௮௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது. (௮௱௭௰௭)
— மு. வரதராசன்


நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா. (௮௱௭௰௭)
— சாலமன் பாப்பையா


தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது (௮௱௭௰௭)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑁄𑀯𑀶𑁆𑀓 𑀦𑁄𑁆𑀦𑁆𑀢𑀢𑀼 𑀅𑀶𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑀯𑀶𑁆𑀓
𑀫𑁂𑁆𑀷𑁆𑀫𑁃 𑀧𑀓𑁃𑀯𑀭𑁆 𑀅𑀓𑀢𑁆𑀢𑀼 (𑁙𑁤𑁡𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pakaivar Akaththu
— (Transliteration)


nōvaṟka nontatu aṟiyārkku mēvaṟka
meṉmai pakaivar akattu.
— (Transliteration)


Keep your sorrows from strangers And your weakness from foes.

Hindi (हिन्दी)
दुःख न कह उस मित्र से, यदि खुद उसे न ज्ञात ।
प्रकट न करना शत्रु से, कमज़ोरी की बात ॥ (८७७)


Telugu (తెలుగు)
అరయలేని వాని కగచాట్లు జెప్పకు
బలముఁ జెప్పబోకు బగతునెడను. (౮౭౭)


Malayalam (മലയാളം)
അന്യരേയറിവിക്കൊല്ലാ സ്വന്തം ദുരിതവാർത്തകൾ ഗതികെട്ടലയുന്നേരം ശത്രു കാണാതിരിക്കണം (൮൱൭൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ನೋವನ್ನು ಅರಿಯದ ಸ್ನೇಹಿತರಲ್ಲಿ ತಮ್ಮ ನೋವನ್ನು ತಾವಾಗಿಯೇ ಹೇಳಿಕೊಳ್ಳಬಾರದು; ಹಗೆಗಳ ಬಳಿ ತಮ್ಮ ದೌರ್ಬಲ್ಯವನ್ನು ವ್ಯಕ್ತಪಡಿಸಬಾರದು. (೮೭೭)

Sanskrit (संस्कृतम्)
नूत्नमित्रस्य सविधे स्वदु:खं न निवेदयेत् ।
शत्रूणां सन्निधौ स्वीयदौर्बल्यं न प्रकाशयेत् ॥ (८७७)


Singalesiska (සිංහල)
තම දුක නොම කියන් - ඒ ගැන නොදත් කෙනෙකූට එලෙසම දුබල කම් - නොම කියන් සතූරන් ඉදිරියේ (𑇨𑇳𑇰𑇧)

Kinesiska (汉语)
人之無用者, 莫以一己之困苦語之; 對於敵人, 且莫拽露一己之弱點. (八百七十七)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Usah-lah pechahkan kesusahan-mu kapada mereka yang tidak tahu kesah-nya: jangan juga dedahkan kelemahan kapada musoh yang ingin meruntoh-mu.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
관련이없는친구에게비애를드러내거나적에게약점을드러내서는안된다. (八百七十七)

Ryska (Русский)
Никогда не жалуйся человеку, который не познал страданий. Не раскрывай своих слабостей перед тем, кто ненавидит тебя

Arabiska (العَرَبِيَّة)
لا تظهر مصائبك للذين لا يعرفونها فكذلك لا تكشف عن نقائسك لا عداءك (٨٧٧)


Franska (Français)
Ne jamais révéler sa maladie aux amis qui ne la connaissent pas. Ne jamais montrer non plus sa faiblesse, à l'ennemi qui l'épie.

Tyska (Deutsch)
Klage deinen Kummer denen nicht, die nichts verstehen - weise nicht auf deine Schwachheit hin vor deinen Feinden.

Latin (Latīna)
Coram iis, qui eum ignorent, dolorem tuum ne doleas, coram hosti-bus infirmitati ne indulgeas. (DCCCLXXVII)

Polska (Polski)
Nie trza żalić się takim, co cię nie opatrzą, Ni gawiedzi nieczułej czy wrażej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22