Hat

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.   (௮௱௬௰ - 860) 

Av hat kommer alla onda ting. Men av vänskap kommer ett överflöd av goda ting.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
‘மாறுபாடு’ என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும்; நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும் (௮௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும். (௮௱௬௰)
— மு. வரதராசன்


மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும். (௮௱௬௰)
— சாலமன் பாப்பையா


மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும் (௮௱௬௰)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀮𑀸𑀷𑀸𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀦𑀓𑀮𑀸𑀷𑀸𑀫𑁆
𑀦𑀷𑁆𑀷𑀬𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 (𑁙𑁤𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam
Nannayam Ennum Serukku
— (Transliteration)


ikalāṉām iṉṉāta ellām nakalāṉām
naṉṉayam eṉṉum cerukku.
— (Transliteration)


From hatred comes all evil. And from friendship the pride of goodness.

Hindi (हिन्दी)
होती हैं सब हानियाँ, भेद-भाव से प्राप्त ।
मैत्री से शुभ नीति का, उत्तम धन है प्राप्त ॥ (८६०)


Telugu (తెలుగు)
కలహ వర్తనమున కలుగును కష్టాలు
నీతి పథమునందు నిధులు దక్కు. (౮౬౦)


Malayalam (മലയാളം)
പകയാൽ പല രൂപത്തിൽ ദുഃഖം വന്നു ഭവിച്ചിടും; സ്നേഹഭാവത്തിനാൽ വന്നു ചേരുന്നു സർവ്വമംഗളം (൮൱൬൰)

Kannada (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನಿಗೆ ಹಗೆತನದಿಂದ ದುಃಖವನ್ನು ತರುವ ಕೇಡುಗಳೆಲ್ಲವೂ ಉಂಟಾಗುತ್ತದೆ. ಆದರೆ ಮನವರಳಿಸುವ ಪ್ರೀತಿಯಿಂದ ಸದ್ಭಾವನೆಯೆಂಬ ಹಿರಿಮೆಯುಂಟಾಗುತ್ತದೆ. (೮೬೦)

Sanskrit (संस्कृतम्)
भेदज्ञानेन चैकस्य बह्वनर्था भवन्ति हि ।
सौहार्दान्नितिरूपाख्यभाग्यं जायेत कस्यचित् ॥ (८६०)


Singalesiska (සිංහල)
සෙනෙහසින් ඇතිවේ - ඉමහත් අනගි සොම්නස පහළ වේ සැමදුක් - විරුදුතාවය නිසා හටගත් (𑇨𑇳𑇯)

Kinesiska (汉语)
不和招致苦惱; 親善造成歡樂正義之生活. (八百六十)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Dari perseteruan timbul-lah segala2 yang pahit: tetapi kebaikan akan melahirkan pula kedamaian dan persefahaman yang bahagia.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
혐오는모든불운을가져오고우정은풍부한미덕을가져온다. (八百六十)

Ryska (Русский)
Лишь вражда рождает страдания людские. А радость взаимного понимания возникает от сердечной благорасположенности

Arabiska (العَرَبِيَّة)
المقاومة تنتج فى ما هو مر تماما والسلام والوئام يأتيان بثمرة الأمن الوفاق (٨٦٠)


Franska (Français)
La défiance à elle seule cause tout le mal; la confiance au contraire, engendre la bonne harmonie qui est une richesse fructueuse.

Tyska (Deutsch)
Alle Übel fließen aus der Feindschaft – aller Reichtum der Tugend kommt aus Freundschaft.

Latin (Latīna)
Ab animo averse quidquid mali proficiscitur , ab animo benigno Jaus bonorum morum. (DCCCLX)

Polska (Polski)
Gorzki owoc niechęci ma posmak piołunu, Słodki owoc miłości – nektaru.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22