Hat

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.   (௮௱௫௰௫ - 855) 

Vem förmår väl övervinna dem som äger makt att stå emot hatet?
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய பொழுது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர், எவருமே இலர் (௮௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார். (௮௱௫௰௫)
— மு. வரதராசன்


தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்? (௮௱௫௰௫)
— சாலமன் பாப்பையா


மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை (௮௱௫௰௫)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀮𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀘𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁃 𑀬𑀸𑀭𑁂
𑀫𑀺𑀓𑁆𑀮𑀽𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁙𑁤𑁟𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare
Mikalookkum Thanmai Yavar
— (Transliteration)


ikaletir cāyntoḻuka vallārai yārē
miklūkkum taṉmai yavar.
— (Transliteration)


Who can ever overcome the one, Who refuses to give in to feelings of hatred?

Hindi (हिन्दी)
उठते देख विभेद को, हट कर रहे समर्थ ।
उसपर कौन समर्थ जो, सोचे जय के अर्थ ॥ (८५५)


Telugu (తెలుగు)
కలహములకు దిగకఁ దొలగి పోయెడువాని
గెలువ దలచువారు గలరె జూడ. (౮౫౫)


Malayalam (മലയാളം)
പകയാലേർപ്പെടാറുള്ള ദുഷ്കർമ്മങ്ങളെതിർക്കുവാൻ തെയ്യാറുള്ളവരെ വെല്ലാൻ ശക്തരായവരാരഹോ? (൮൱൫൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಮನದಲ್ಲಿ ತೋರುವ ಹಗೆ ತನಕ್ಕೆ ಎಡೆಕೊಡದೆ. ಅದರೆದುರು ನಾಚಿ ತಲೆತಗ್ಗಿಸಿ ನಡೆಯುವವರನ್ನು ಗೆಲ್ಲಬೇಕೆಂಬ ಅಭಿಲಾಶೆಯುಳ್ಳವರಾದರೂ ಯಾರಿದ್ದರೆ? (೮೫೫)

Sanskrit (संस्कृतम्)
मेदज्ञानाख्यदोषेण ये भवेयुर्न दूषिता: ।
तान् जेतुं भुवि शक्ता: स्यु: केवाऽस्मिन धरणीतले ॥ (८५५)


Singalesiska (සිංහල)
නැමි විරුදු කමටම - හැසිරෙන බලවතූන් ගේ බල බිඳ පරදවන - බලය ඇත්තෝ ලෙව්හි කවුරු ද ? (𑇨𑇳𑇮𑇥)

Kinesiska (汉语)
能忘懷於憤恨者, 孰能犯之. (八百五十五)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Siapa-kah ingin mengalahi diri orang yang pintar menghindarkan perseteruan di-dalam hati?
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
아무런불화가없는자를압도하려고생각하는자는없다. (八百五十五)

Ryska (Русский)
Разве может кто-либо победить человека, который сам победил вражду к. другим людям?

Arabiska (العَرَبِيَّة)
من يطلب صراع رجل؟ يجد فى نفسه ذكاء يمنعة من إثارة العدوة والصغينة ضد أعداءه (٨٥٥)


Franska (Français)
Qui donc peut se flatter de triompher de l'homme qui vit, en chassant la défiance de son esprit ?

Tyska (Deutsch)
Wer dächte daran, den zu überwinden, der die Feilädschaft verbannt:

Latin (Latīna)
Quis est, qui suscipiat eos frangere, qui ita poss int. vivere , ut odium (oriens) declineut. (DCCCLV)

Polska (Polski)
Któż się porwie na tego, co wolny od gniewu, Nie pomstuje na swoich rywalów.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22