Falsk vänskap

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.   (௮௱௨௰௬ - 826) 

Även om de talar goda ord såsom vänner blir de snart igenkända såsom falska vänners ord.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுகளைச் சொன்னாலும், நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்துவிடலாம் (௮௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். (௮௱௨௰௬)
— மு. வரதராசன்


நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம். (௮௱௨௰௬)
— சாலமன் பாப்பையா


பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும் (௮௱௨௰௬)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀝𑁆𑀝𑀸𑀭𑁆𑀧𑁄𑀮𑁆 𑀦𑀮𑁆𑀮𑀯𑁃 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑀼𑀫𑁆 𑀑𑁆𑀝𑁆𑀝𑀸𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑁆
𑀑𑁆𑀮𑁆𑀮𑁃 𑀉𑀡𑀭𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁜𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum
— (Transliteration)


naṭṭārpōl nallavai colliṉum oṭṭārcol
ollai uṇarap paṭum.
— (Transliteration)


A foe's words though seem friendly and good Can be read at once.

Hindi (हिन्दी)
यद्यपि बोलें मित्र सम, हितकर वचन गढ़ंत ।
शत्रु-वचन की व्यर्थता, होती प्रकट तुरंत ॥ (८२६)


Telugu (తెలుగు)
మిత్రులవలె మేలుఁ మిగులంగ బలికినన్
వంచకంబు బయట పడున దెట్లొ. (౮౨౬)


Malayalam (മലയാളം)
സ്നേഹം നടിച്ചു ശത്രുക്കൾ നന്മയായുപദേശങ്ങൾ നൽകുമ്പോലവയിൻ സത്യം സത്വരം വെളിവായിടും (൮൱൨൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಹಗೆಗಳ ಮಾತು, ಸ್ನೇಹಿತರ ಮಾತಿನಂತೆ ಒಳ್ಳೆಯುದನ್ನೇ ಹೇಳಿದರೂ ಅದರಲ್ಲಿರುವ ಕೇಡಿನ ದನಿ, ಕೂಡಲೇ ಬಯಲಾಗುತ್ತದೆ. (೮೨೬)

Sanskrit (संस्कृतम्)
विरोधिनो मित्रसमं हितं वाक्यं ब्रुवन्तु वा ।
अथापि तद्वचोभङ्ग्या तत्त्वं ज्ञायेत शीघ्रत: ॥ (८२६)


Singalesiska (සිංහල)
හොඳ යහළුවන් ලෙස - තෙපලුම නමුත් හොඳ බස් සතූරු සුමිතූරු බව - වහා දැනගත යුතූය නුවණින් (𑇨𑇳𑇫𑇦)

Kinesiska (汉语)
仇敵口作甘言, 於人何益? (八百二十六)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Sa-orang musoh sa-benar-nya akan terserlah dalam sa-detik masa sahaja walau pun ia menguchapkan kata2 yang manis untok menun-jokkan persahabatan-nya.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
적이우호적인발언을하더라도, 그사악한의도는곧이해할수있다. (八百二十六)

Ryska (Русский)
Очень скоро слова лицемерных друзей станут понятны,,аже если эти слова с виду приятны и ласкают слух

Arabiska (العَرَبِيَّة)
مع أن العدو يتكلم عن صداقته لكلمات رقيقة رائعة سينكضف لك صدقته فى لحظة (٨٢٦)


Franska (Français)
Bien que l'ennemi dise, comme l'ami, des paroles qui font du bien, leur nocivité est sentie tout de suite.

Tyska (Deutsch)
Mögen sie auch wie Freunde sprechen - die Worte der Feinde werden schnell verstanden.

Latin (Latīna)
Quamvis ut amici bona loquantur verba , verba hostium statim dignoscuntur. (DCCCXXVI)

Polska (Polski)
Jeśli ciebie zapewnia, że masz w nim stronnika Bacz, czy zdrady w zanadrzu nie chowa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22