Att umgås med konungen

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.   (௬௱௯௰௪ - 694) 

I kungliga personers närhet må man undvikavarje viskat ord och varje menande leende.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும் போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும் (௬௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும். (௬௱௯௰௪)
— மு. வரதராசன்


மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க. (௬௱௯௰௪)
— சாலமன் பாப்பையா


ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும் (௬௱௯௰௪)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀯𑀺𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢 𑀦𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀯𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀮𑁆
𑀆𑀷𑁆𑀶 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸 𑀭𑀓𑀢𑁆𑀢𑀼 (𑁗𑁤𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal
Aandra Periyaa Rakaththu
— (Transliteration)


ceviccollum cērnta nakaiyum avittoḻukal
āṉṟa periyā rakattu.
— (Transliteration)


Whisper not, nor exchange smiles, Amidst illustrious august men.

Hindi (हिन्दी)
कानाफूसी साथ ही, हँसी अन्य के साथ ।
महाराज के साथ में, छोड़ो इनका साथ ॥ (६९४)


Telugu (తెలుగు)
చెవిని జెప్పరాదు చేరి నవ్యగరాదు
విడిచి చెప్పునేని వినుట మేలు (౬౯౪)


Malayalam (മലയാളം)
രാജസന്നിധിയിൽ വെച്ചു രഹസ്യമായ് ഭാഷിക്കലും അന്യവദനങ്ങൾ നോക്കി പുഞ്ചിരിക്കലുമാകൊലാ (൬൱൯൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಬಲಶಾಲಿಗಳಾದ ಅರಸರ ಸಮ್ಮುಖದಲ್ಲಿ, ಬೇರೊಬ್ಬರೊಂದಿಗೆ ಕಿವಿಯಲ್ಲಿ ಪಿಸುಗುಟ್ಟುವುದಾಗಲೀ, ನಗೆಯಾಡುವುದಾಗಲೀ ಮಾಡದಂತೆ ನಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೬೯೪)

Sanskrit (संस्कृतम्)
राज्ञि पश्यति चान्येषां श्रोत्रयोर्गुप्तभाषणम् ।
सहान्यैर्हास्यवचनं प्रयोक्तव्यं न मन्त्रिणा ॥ (६९४)


Singalesiska (සිංහල)
කණට කර කීමත් - ඉඟියෙන් සිනා සීමත් උසස් අය අතරදී - වළකන්න සැක ඇති වන හෙයින් (𑇦𑇳𑇲𑇤)

Kinesiska (汉语)
在君上之前, 莫作耳語, 莫視人而笑. (六百九十四)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Usah-lah berbisek2 bila berhadapan dengan raja2: juga jangan ter- senyum kapada orang lain bila mereka berhampiran.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
왕의어전에서미소를주고받으며속삭이는것은피해야한다. (六百九十四)

Ryska (Русский)
Находясь перед царем, не нашептывай ничего на ухо соседу и не усмехайся в лицо повелителю

Arabiska (العَرَبِيَّة)
لا تهـمس فى أذن احد لكي لا يسمعه أحد فى ملأ من الكبار والعظماء ولا تبتسم أمام وجه غيرك إذا كان قريبا منك (٦٩٤)


Franska (Français)
En la présence des grands Princes, il faut éviter de chuchoter à l'oreille de quelqu'un et de rire en regardant quelqu'un.

Tyska (Deutsch)
Vermeide Fiüslern und Austausch von Lächeln in Gegenwart großer Staatsmänner.

Latin (Latīna)
In aures insusurrare vcl sibi invicem arridere coram viris illustri- bus evitaudum est. (DCXCIV)

Polska (Polski)
Przy monarsze unikaj dwuznacznych uśmiechów I nikomu nie szeptaj do ucha.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22