Tyranni

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.   (௫௱௫௰௯ - 559) 

Om konungen gör vad orätt är förmår ej himlen ge regn under rätt årstid.
— Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும் (௫௱௫௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும். (௫௱௫௰௯)
— மு. வரதராசன்


ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும். (௫௱௫௰௯)
— சாலமன் பாப்பையா


முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது (௫௱௫௰௯)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀶𑁃𑀓𑁄𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀺𑀷𑁆 𑀉𑀶𑁃𑀓𑁄𑀝𑀺
𑀑𑁆𑀮𑁆𑀮𑀸𑀢𑀼 𑀯𑀸𑀷𑀫𑁆 𑀧𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁖𑁤𑁟𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Muraikoti Mannavan Seyyin Uraikoti
Ollaadhu Vaanam Peyal
— (Transliteration)


muṟaikōṭi maṉṉavaṉ ceyyiṉ uṟaikōṭi
ollātu vāṉam peyal.
— (Transliteration)


If a king acts contrary to justice, Monsoons fail and clouds shed no rain.

Hindi (हिन्दी)
यदि राजा शासन करे, राजधर्म से चूक ।
पानी बरसेगा नहीं, ऋतु में बादल चूक ॥ (५५९)


Telugu (తెలుగు)
నీతి దప్పినట్టి నృపుడున్న రాజ్యన
చెదిరిపోవు మబ్బు చినుక బడక. (౫౫౯)


Malayalam (മലയാളം)
രാജൻ തൻ ഭരണത്തിങ്കൽ നീതിയില്ലാതെയാവുകിൽ കാലാകാലങ്ങളിൽ മേഘം മഴനൽകാതെ പോയിടും (൫൱൫൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಅರಸನಾದವನು ನೀತಿಧರ್ಮ ಉಲ್ಲಂಘಿಸಿ ಆಳ್ವಿಕೆ ನಡೆಸಿದರೆ, ಆ ನಾಡಿನಲ್ಲಿ ಮಳೆಗಾಲ ತಪ್ಪಿ, ಮೋಡಗಳು (ಚದುರಿ) ಮಳೆ ಸುರಿಯಲು ನಿರಾಕರಿಸುತ್ತದೆ. (೫೫೯)

Sanskrit (संस्कृतम्)
पयोधरा न वर्षन्ति काले वृष्टिश्च निष्फला ।
धर्म्य पन्थानमुल्लंघ्य नृपे शासति मेदिनीम् ॥ (५५९)


Singalesiska (සිංහල)
කොටසකට ගැති වි - රට කරන අය අබියස කලට වැසි නො වසි - අනෙක දුක් බික් දුක් උදාවේ (𑇥𑇳𑇮𑇩)

Kinesiska (汉语)
君主若不以正義治阈, 天將不施其霖雨. (五百五十九)
— 程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Langit tiada menurunkan hujan pada waktu musim-nya jika raja ter- pesong dari keadilan dan kebenaran.
— Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
왕이공정성을확립하지못하면, 계절이바뀌어도비가오지않는다. (五百五十九)

Ryska (Русский)
Если правитель неправедный, то даже небо не родит дождя и земля не получит ни капли влаги

Arabiska (العَرَبِيَّة)
إن السموات ستمسك بامطارها فىمواسمهاعند ما يميل الملك عن سبيل العدل والصواب (٥٥٩)


Franska (Français)
Dans l'Etat du Roi qui gouverne contrairement à l'équité, les nuages ne font pas pleuvoir les pluies de saison.

Tyska (Deutsch)
Herrscht der König ungerecht, fällt kein Regen, und die Wolken halten die Schauer zurück.

Latin (Latīna)
Si rex a justitia deflectens aget, pluviae ordo deflectet neque stil-lare poterit nubes. (DLIX)

Polska (Polski)
Niebo deszczu poskąpi, gdy władca poniecha Praw prostaka czy nawet wielmoży.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22