Att omhulda sina släktingar

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.   (௫௱௨௰௪ - 524) 

Största utbytet av den rikedom man kan vinna <här i världen> är att få leva omgiven av idel släktingar.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும் (௫௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும். (௫௱௨௰௪)
— மு. வரதராசன்


தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும். (௫௱௨௰௪)
— சாலமன் பாப்பையா


தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும் (௫௱௨௰௪)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀝𑀑𑁆𑀵𑀼𑀓𑀮𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀧𑀬𑀷𑁆 (𑁖𑁤𑁜𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Sutraththaal Sutrap Pataozhukal Selvandhaan
Petraththaal Petra Payan
— (Transliteration)


cuṟṟattāl cuṟṟap paṭa'oḻukal celvantāṉ
peṟṟattāl peṟṟa payaṉ.
— (Transliteration)


To be circled by circles of kin is the benefit One gains by gaining wealth.

Hindi (हिन्दी)
अपने को पाया धनी, तो फल हो यह प्राप्त ।
बन्धु-मंडली घिर रहे, यों रहना बन आप्त ॥ (५२४)


Telugu (తెలుగు)
బంధు వర్గమునకు పొందికగా నున్న
కలిమి మిగిలి నంత ఫలము గలదు. (౫౨౪)


Malayalam (മലയാളം)
ധനപുഷ്ടിവരും കാലം സ്വജനങ്ങളെയൊക്കെയും സ്നേഹിച്ചു തഴുകിക്കൂടെ നിർത്തി ജീവിപ്പതാം സുഖം (൫൱൨൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಸಿರಿವಂತನಾಗಿ ತಾನು ಪಡೆದ ಫಲವೆಂದರೆ, ಸಂಬಂಧಿಗಳಿಂದ ಸುತ್ತುವರಿದು ಬಾಳುವುದು. (೫೨೪)

Sanskrit (संस्कृतम्)
बन्धुसाह्यकरो यस्तु सदा बन्धुभिरावृत: ।
तेन सम्पादितं वित्तं प्रयोजनकरं भवेत् ॥ (५२४)


Singalesiska (සිංහල)
යස ඉසුරු ලැබුමෙන් - අත්වන පලය සැබවින් නෑ දෑ දනන් සෑම - තමා පසු පස පිරි වැරීමයි (𑇥𑇳𑇫𑇤)

Kinesiska (汉语)
人惟生活於眷屬環繞中, 財富始有價値. (五百二十四)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Untok mengumpul dan mengikatkan kaum keluarga kapada diri sendiri: itu-lah guna dan tujuan-nya kekayaan.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
주위의친척과함께생활하는것은행복하고풍요로운삶의혜택이다. (五百二十四)

Ryska (Русский)
Счастье, рождаемое богатством,,сть жизнь в окружении людей

Arabiska (العَرَبِيَّة)
لا فائدة فى ثروة رجل ولا قيمة لها إن لم يلتف حوله اقربائه (٥٢٤)


Franska (Français)
Celui qui donne et dit des paroles suaves sera entouré de parents empressés.

Tyska (Deutsch)
Von seineti Verwandten umgeben zu sein, bringt den Gewinn des Wohlstands.

Latin (Latīna)
Ita se gercre, ut a propinquis ambiatur, fructus est qui felicitate o btenta o btinetur. (DXXIV)

Polska (Polski)
Cóż, że wielki dostatek człowieka otacza, Skoro nie ma nim kogo obdarzyć?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22