Att beräkna sin styrka

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.   (௪௱௭௰௩ - 473) 

Många är de konungar som, utan att mäta sin egen styrka, övermodigt har givit sig in i strid och brutit samman mitt i striden.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்து போனவர்கள் உலகிற் பலராவர் (௪௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர். (௪௱௭௰௩)
— மு. வரதராசன்


தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர். (௪௱௭௰௩)
— சாலமன் பாப்பையா


தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு (௪௱௭௰௩)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀫𑁆 𑀯𑀮𑀺𑀬𑀶𑀺𑀬𑀸𑀭𑁆 𑀊𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀊𑀓𑁆𑀓𑀺
𑀇𑀝𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀫𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑀮𑀭𑁆 (𑁕𑁤𑁡𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki
Itaikkan Murindhaar Palar
— (Transliteration)


uṭaittam valiyaṟiyār ūkkattiṉ ūkki
iṭaikkaṇ murintār palar.
— (Transliteration)


Ignorant of their strengths, Many in their zeal have perished midway.

Hindi (हिन्दी)
बोध नहीं निज शक्ति का, वश हो कर उत्साह ।
कार्य शुरू कर, बीच में, मिटे कई नरनाह ॥ (४७३)


Telugu (తెలుగు)
ఉన్న శక్తి దెలియ కుత్సాహులై జేయ
భంగపడినవారు పలురు గలరు. (౪౭౩)


Malayalam (മലയാളം)
സ്വശക്തി നോക്കാതെ മനശ്ശക്തിയാലേ സുശക്തരിൽ ഏറ്റുമുട്ടിപ്പരാജയമേറ്റു വാങ്ങിയനേകരും (൪൱൭൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ತಮ್ಮಲ್ಲಿರುವ ಬಲದ ಮಿತಿಯನ್ನು ಅರಿಯದವರು, ಉತ್ಸಾಹದಿಂದ (ಕಾಳಗದಲ್ಲಿ) ಮುನ್ನುಗ್ಗಿ ನಡುವಿನಲ್ಲಿಯೇ ಮುರಿದು ಬಿದ್ದವರು ಹಲವರು. (೪೭೩)

Sanskrit (संस्कृतम्)
स्वबलं स्वल्पमित्येतद् विस्मृत्योत्साहचोदिता: ।
कार्यमारभ्य मध्ये तु विघ्निता बहवो भुवि ॥ (४७३)


Singalesiska (සිංහල)
තම බලය නොමදැන - දිරිගෙන පමණ නො කළැකි අතර මග වැනසෙන - සිටිති අපමණ දනෝ කවදත් (𑇤𑇳𑇰𑇣)

Kinesiska (汉语)
因自視過高, 貿然行險, 終於半途挫敗者, 爲數多矣. (四百七十三)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Banyak-lah mereka yang oleh kerana harapan-nya yang berapi2 telah salah mengukor kekuatan tenaga-nya sendiri lalu berjuang, di- tengali2 perjuangan kekalahan menjelang.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
자신의능력을모르는많은자들이, 열정적으로행동을시작하지만중간에실패한다. (四百七十三)

Ryska (Русский)
Многие люди, которые не сумели правильно взвесить свои возможности, но горели желанием достичь своей цели, испытали сокрушительное поражение, приступив к делу

Arabiska (العَرَبِيَّة)
هناك كثير من الرجال الذين يقدرون مقدرتهم بأعماق قلوبهم فوق قدرة جنودهم ويقدمون على عمليهم ينفشلون فى خلال إنجاز أعمالهم (٤٧٣)


Franska (Français)
Nombreux ont été ceux qui, sans se rendre très bien compte de leur capacité de chef, ont attaqué par présomption et qui ont été vaincus au milieu (de l'action).

Tyska (Deutsch)
Wef seine eigene Mache nicht kennt und aus Stolz Taten unternimmt - viele brächen schon dabei zusammen

Latin (Latīna)
Multi suam ( debilem ?) potentiam ignorantes insolentia elati in media re perierunt. (CDLXXIII)

Polska (Polski)
Ale wielu zaznało już niepowodzenia, Gdy pędzili z motyką na słońce.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22