Att skaffa bort synder

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.   (௪௱௩௰௭ - 437) 

Den snikne som icke på tillbörligt sätt förvaltar sin egendom, hans gods försvinner utan att förkovras.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும் (௪௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். (௪௱௩௰௭)
— மு. வரதராசன்


செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும். (௪௱௩௰௭)
— சாலமன் பாப்பையா


நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும் (௪௱௩௰௭)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀧𑀸𑀮 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸 𑀢𑀺𑀯𑀶𑀺𑀬𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆
𑀉𑀬𑀶𑁆𑀧𑀸𑀮 𑀢𑀷𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Seyarpaala Seyyaa Thivariyaan Selvam
Uyarpaala Thandrik Ketum
— (Transliteration)


ceyaṟpāla ceyyā tivaṟiyāṉ celvam
uyaṟpāla taṉṟik keṭum.
— (Transliteration)


The miser's wealth, unspent on what should be spent, Does not increase but cease.

Hindi (हिन्दी)
जो धन में आसक्त है, बिना किये कर्तव्य ।
जमता उसके पास जो, व्यर्थ जाय वह द्रव्य ॥ (४३७)


Telugu (తెలుగు)
లోభి గుణమె జాలు లోకమం దున్నట్టి
మూంచితనము నెల్ల మంటగలువ. (౪౩౭)


Malayalam (മലയാളം)
ധനത്താൽ നിറവേറ്റെണ്ടും ധർമ്മം ചെയ്യാതെ സ്വാർത്ഥനായ് കയ്യടക്കിയൊതുക്കുന്ന ധനം നാശമടഞ്ഞിടും (൪൱൩൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಮಾಡಬೇಕಾದ ಒಳ್ಳೆಯ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡದೆ, ಇರುವ ಲೋಲುಪನ ಸಿರಿಯು, ಸಿರಿಯಾದ ಚಲಾವಣೆಯಿಲ್ಲದೆ ನಾಶವಾಗುವುದು. (೪೩೭)

Sanskrit (संस्कृतम्)
अदत्वा धर्मकार्यार्थमभुत्तवा च स्वयं धनम् ।
रक्षतो लोभिनो नश्येत् पुरुषार्थत्रयं वृथा ॥ (४३७)


Singalesiska (සිංහල)
කළ යුතූ දැ නොකළ - මසුරු අයගේ වස්තූව හිනව දිනෙන් දින - පල නොදීමෙන් මහා වැනසේ (𑇤𑇳𑇬𑇧)

Kinesiska (汉语)
慳吝之人應用錢財而不用, 將破財於不久. (四百三十七)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Lihat-lah si-bakhil yang tidak membelanjakan di-mana dia harus belanja: harta kekayaan-nya akan musnah di-lembah hina.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
완료해야할것을완료하지않은구두쇠의재산은, 파산되리라. (四百三十七)

Ryska (Русский)
Если жадный богач не делает того, что должно быть сделанным; он найдет погибель и не обретет славу

Arabiska (العَرَبِيَّة)
البخيل الذى يكـتـنـز ثروته ولا يودى ما يوجب عليه من الجود والنحاء فثروته ستـتـفرق وتصير شذرا مذرا (٤٣٧)


Franska (Français)
Le trésor du Roi qui par une parcimonie serrée, se refuse ce qui ne s'acquiert que par la richesse, se détruit sans profit.

Tyska (Deutsch)
Wer das Notwendige nicht tut und habgierig zurückbehalt, dessen Reichrum schwindet spurlos dahin.

Latin (Latīna)
Qui quod facere decet non faciens avarus est, ejus fortuna servari non potest, sed destruetur. (CDXXXVII)

Polska (Polski)
Lecz jeżeli wyzyska swą władzę dla złota, To przysporzy tym sobie niesławy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22