Självbehärskning

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.   (௩௱௰ - 310) 

Död bland de levande är den som hemfaller åt vrede. Men den som har förvisat all vrede är släkt med de odödliga.
— Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர் (௩௱௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். (௩௱௰)
— மு. வரதராசன்


பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே. (௩௱௰)
— சாலமன் பாப்பையா


எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார் (௩௱௰)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀇𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀅𑀷𑁃𑀬𑀭𑁆 𑀘𑀺𑀷𑀢𑁆𑀢𑁃𑀢𑁆
𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀼𑀡𑁃 (𑁔𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai
— (Transliteration)


iṟantār iṟantār aṉaiyar ciṉattait
tuṟantār tuṟantār tuṇai.
— (Transliteration)


Deem those given to anger dead And those renounced it on par with saints.

Hindi (हिन्दी)
जो होते अति क्रोधवश, हैं वे मृतक समान ।
त्यागी हैं जो क्रोध के, त्यक्त-मृत्यु सम मान ॥ (३१०)


Telugu (తెలుగు)
కోపగాడు మృత్యు కూపంబులోబడు
శాంతపరుఁడు మోక్ష సౌధ మెక్కు. (౩౧౦)


Malayalam (മലയാളം)
അമിതമായ് കോപിക്കുന്നോർ മൃതപ്രായർക്ക് തുല്യമാം കോപമടക്കി വാഴുന്നോർ ജീവിക്കുന്നു മരിക്കിലും (൩൱൰)

Kannada (ಕನ್ನಡ)
ಕೋಪದ ಎಲ್ಲೆಯನ್ನು ಮೀರಿದವರು ಸತ್ತವರಿಗೆ ಸಮಾನರು; ಅದನ್ನು ತೊರೆದವರು, ಋಷಿಗಳಿಗೆ ಸಮಾನರು. (೩೧೦)

Sanskrit (संस्कृतम्)
नरा: क्रोधवशं प्राप्ता मृतप्राया भवन्ति हि।
जितक्रोधा नरा: सर्वे मन्यन्ते योगिभि: समा:॥ (३१०)


Singalesiska (සිංහල)
මළවුනට සම වෙති - තද ලෙස කෝපවූවෝ කෝ ගිනි නිවුවෝ- විතරාගීනටම සම වෙත් (𑇣𑇳𑇪)

Kinesiska (汉语)
人受制於暴怒, 卽與魔鬼爲鄰; 能超脫於其外, 卽與聖賢爲鄰也. (三百十)
— 程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Siapa sahaja yang di-kuasai oleh rasa marah ada-lah saperti orang mati: tetapi sa-siapa pula yang dapat menghindarkan-nya ada-lah saperti orang suchi.
— Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
이성을 잃은 자는 죽은자와 같고 분노를 억누른 자는 수도자와 같다. (三百十)

Ryska (Русский)
Люди, которые поддаются злобе, очень похожи на мертвецов. Лишенные гнева и зла стоят на одной доске с людьми бессмертными

Arabiska (العَرَبِيَّة)
حصل درجة الخالدين (٣١٠)


Franska (Français)
Celui qui est prompt à se mettre en colère ressemble à un cadavre; celui qui a repudié la colère, est égal à celui qui a vaincu la mort.

Tyska (Deutsch)
Wer sich ärgert, gleicht einem Toten - wer dem Ärger entsagt, ist gleich einem Asketen.

Latin (Latīna)
Qui ira delinquunt, iis pares sunt, qui animam relinquunt; qui irae renuntiant, eorum sunt socii, qui (omnibus) renuntiaverunt. (CCCX)

Polska (Polski)
Człek łagodny doczeka się wielkich sukcesów, Gniewny - jeno wyrzutów sumienia.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22