Askes

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.   (௨௱௬௰௫ - 265) 

På det att allt som man önskar sig må vinnas därovan må man härnere möda sig med all övlig askes.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும் (௨௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
— மு. வரதராசன்


விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
— சாலமன் பாப்பையா


உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும் (௨௱௬௰௫)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀬 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀬𑀸𑀗𑁆 𑀓𑁂𑁆𑀬𑁆𑀢𑀮𑀸𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀯𑀫𑁆
𑀈𑀡𑁆𑀝𑀼 𑀫𑀼𑀬𑀮𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁠𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum
— (Transliteration)


vēṇṭiya vēṇṭiyāṅ keytalāl ceytavam
īṇṭu muyalap paṭum.
— (Transliteration)


Men do penance in this world For the fulfillment of their desired desires.

Hindi (हिन्दी)
तप से सब कुछ प्राप्य हैं, जो चाहे जिस काल ।
इससे तप-साधन यहाँ, करना है तत्काल ॥ (२६५)


Telugu (తెలుగు)
అనుభవింపవచ్చు ననుకొన్న రీతిగాఁ
దపము తప్పకున్న తథ్యముగను. (౨౬౫)


Malayalam (മലയാളം)
ആശിക്കും പരപുണ്യങ്ങളാർജ്ജിക്കാൻ സാദ്ധ്യമാകയാൽ ഋഷിധർമ്മങ്ങൾ വിജ്ഞന്മാരനുഷ്ഠിക്കും ഗൃഹസ്ഥരായ് (൨൱൬൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ತಪಸ್ಸಿನಿಂದ ಬೇಡಿದ ಫಲಗಳನ್ನು ಬೇಡಿದಂತೆಯೇ ಪಡೆಯಲು ಸಾಧ್ಯವಾಗುವುದರಿಂದ, ಆ ತಪಸ್ಸನ್ನು ಇಲ್ಲಿಯೇ (ಈ ಜನ್ಮದಲ್ಲಿಯೇ) ಸಾಧಿಸಿಕೊಳ್ಳಬೇಕು. (೨೬೫)

Sanskrit (संस्कृतम्)
तथैवाभीप्सितं सर्वे प्रयत्नाद्भाजन्मसु।
लभ्यते हि गृहस्थेन तप: कर्तुमिह क्षणम्॥ (२६५)


Singalesiska (සිංහල)
ලැබුමට කැමති දෙය - රිසි ලෙස ලබත හැකි නම් මේ ලොව තවුස් දම්- පිණිස වැඩියෙන් දිරි දැරේවී (𑇢𑇳𑇯𑇥)

Kinesiska (汉语)
人生在世, 堅持於苦行, 可以成就一切. (二百六十五)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Pertapaan memenohi semua keinginan, malah dengan chara2 yang di-inginkan: oleh sebab itu maka orang menchuba sa-daya-nya untok melakukan pertapaan di-dunia ini.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
사람은 마음이 원하는 것을 달성하기 위해 힘든 고행을 시도한다. (二百六十五)

Ryska (Русский)
К подвижничеству и искуплению грехов можно обратиться и в этой жизни, ибо подобные деяния помогают осуществить намерения в соответствии с желаниями души

Arabiska (العَرَبِيَّة)
الارتياض يوفى جميع امنياتك باحسن ما تشتهيها فبهذا السبب بجهدالناس فى الارتياض فى هذه الدنيا (٢٦٥)


Franska (Français)
Parce que, si l’on s’y efforce, l’on obtient tous les mérites que l’on désire pour l’autre monde, on doit s’efforcer de faire pénitence, dans ce monde même.

Tyska (Deutsch)
Um die Erfüllung der Wünsche zu erlangen, wird in diesem Leben das Üben von Buße empfohlen.

Latin (Latīna)
Cum optata omnia optata ratione impetrent, in hac vita poeni-tentium suscipiunt. (CCLXV)

Polska (Polski)
Mądry ceni pokutę, bo przez nią zdobywa Spokój ducha i miejsce na świecie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22