Att icke förtala sin nästa

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.   (௱௮௰௬ - 186) 

Om någon påtalar sin nästas brister kommer hans egna fel att nogsamt framhållas av alla.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான் (௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான். (௱௮௰௬)
— மு. வரதராசன்


அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும். (௱௮௰௬)
— சாலமன் பாப்பையா


பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும் (௱௮௰௬)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀺𑀶𑀷𑁆𑀧𑀵𑀺 𑀓𑀽𑀶𑀼𑀯𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀧𑀵𑀺 𑀬𑀼𑀴𑁆𑀴𑀼𑀫𑁆
𑀢𑀺𑀶𑀷𑁆𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀓𑀽𑀶𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁤𑁢𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum
Thirandherindhu Koorap Patum
— (Transliteration)


piṟaṉpaḻi kūṟuvāṉ taṉpaḻi yuḷḷum
tiṟaṉterintu kūṟap paṭum.
— (Transliteration)


His failings will be found and shown, If one makes another's failings known.

Hindi (हिन्दी)
परदूषक यदि तू बना, तुझमें हैं जो दोष ।
उनमें चुन सबसे बुरे, वह करता है घोष ॥ (१८६)


Telugu (తెలుగు)
ఎదిరి గుట్టుఁజాట నెంచిన తోడనే
తనదు గుట్టు బయట తానె బడును (౧౮౬)


Malayalam (മലയാളം)
ദോഷമന്യൻറെ കൂറുന്നോൻ സ്വന്തമപരാധങ്ങളിൽ ഏറ്റവും ഗുരുവായുള്ളതന്യനാൽ പറയപ്പെടും (൱൮൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಪರನಿಂದೆ ಮಾಡುವವನ ದೋಷಗಳನ್ನೂ ಇತರರು ಸಮಯವರಿತು ಆಡಿ ಅವನನ್ನು ನಿಂದೆಗೆ ಗುರಿಮಾಡುತ್ತಾರೆ. (೧೮೬)

Sanskrit (संस्कृतम्)
यो निन्दति परोक्षेऽन्यं तत्कृतेषु बहुष्वपि ।
दोषेषु सारमन्विष्य तमन्यो दूषयेतुर: ॥ (१८६)


Singalesiska (සිංහල)
පරහට නිගාවන්- කියන අයගේ ඇති වූ ඉතා තද නින්දා - සොයා තෝරා පිටත කියැ වේ (𑇳𑇱𑇦)

Kinesiska (汉语)
如汝謗人, 人將謗汝更甚. (一百八十六)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Jikalau-lah kamu memburokkan nama orang lain, dia akan meneliti kelemahan-mu dan mendedahkan yang sa-burok2-nya.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
험담을 하는 경우 최악의 결점이 검색되어 공개된다. (百八十六)

Ryska (Русский)
Тягчайшие из пороков человека, который злословит за спиной другого, обнаруживаются сразу же перед людьми

Arabiska (العَرَبِيَّة)
إنه لخطأ أن يعرض أحد من الخير ويميل إلى الشر ولكن أقبح من ذلك هو الإبتشام فى وجهه واظهار عيوبه فى قـفـاة (١٨٦)


Franska (Français)
Parmi les défauts de celui qui calomnie, les plus honteux seront découverts et divulgués.

Tyska (Deutsch)
Verleumdet jemand himer dem Rücken anderer -das Schlimmste seiner Falschheit ist heraus­gefunden und offenkundig.

Latin (Latīna)
Qui alterius vitia enuntiaverit, inter ipsius vitia idonea seligentes enuntiabunt. (CLXXXVI)

Polska (Polski)
Nie wie handlarz sekretów, tchórzliwy niecnota, Ze mu również nie będą pobłażać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22