Välsignelsen att äga en maka

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.   (௫௰௮ - 58) 

De kvinnor som ärar sina män kommer själva att uppnå stor ära i den värld där gudarna dväljs.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள் (௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர். (௫௰௮)
— மு. வரதராசன்


பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள். (௫௰௮)
— சாலமன் பாப்பையா


நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும் (௫௰௮)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀶𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑀼𑀯𑀭𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀝𑀺𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀧𑁆
𑀧𑀼𑀢𑁆𑀢𑁂𑀴𑀺𑀭𑁆 𑀯𑀸𑀵𑀼𑀫𑁆 𑀉𑀮𑀓𑀼 (𑁟𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku
— (Transliteration)


peṟṟāṟ peṟiṉpeṟuvar peṇṭir peruñciṟappup
puttēḷir vāḻum ulaku.
— (Transliteration)


The woman who gains her husband's love Gains great glory in the heaven.

Hindi (हिन्दी)
यदि पाती है नारियाँ, पति पूजा कर शान ।
तो उनका सुरधाम में, होता है बहुमान ॥ (५८)


Telugu (తెలుగు)
ధవుని సేవయందు ధర్మంబు దప్పని
సాధ్వి కమర లోక సౌఖ్యమబ్బు (౫౮)


Malayalam (മലയാളം)
ഭർത്താക്കന്മാരെ ദൈവംപോൽ ഭക്തിയോടെ നിനക്കുകിൽ സ്ത്രീകൾക്ക് പരലോകത്തിൽ മഹത്വം കൈവരുന്നതാം (൫൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಪಡೆದ ಪತಿಯನ್ನು ಮೆಚ್ಚಿಕೊಂಡು ಅವನೊಂದಿಗೆ ಬಾಳಿದರೆ, ಹೆಂಗಸರು ಬಹಳ ವೈಭವವುಳ್ಳ ದೇವಲೋಕದ ಸುಖವನ್ನು ಪಡೆಯುತ್ತಾರೆ. (೫೮)

Sanskrit (संस्कृतम्)
पातिव्रत्येनसहितां पतिशुश्रूषणे रताम् ।
गृहस्था गृहिणीं प्राप्य स्वर्गलोकं भजन्ति हे ॥ (५८)


Singalesiska (සිංහල)
නායක ලෙසට ගෙන - සෑම කල්හිම තම සැමි ගරු කරන යුවතිය - සදා සගසුව සැප ලබා වී (𑇮𑇨)

Kinesiska (汉语)
賢婦生肖子, 天國榮之. (五十八)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Lihat-lah wanita yang melahirkan anak (yang baik): tinggi kedudok- an-nya di-dalam dunia dewa2.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
남편에게 전념하는 여성은 신들의 세상에서 명예를 얻을 수 있으리라. (五十八)

Ryska (Русский)
Если жены с благоговением относились к своим мужьям,,ни обретут самую высокую славу среди богов

Arabiska (العَرَبِيَّة)
المرأة التى تقوم بواجباتها ترث الجنة بجميع نعيمها (٥٨)


Franska (Français)
Les épouses qui honorent leur mari seront fort honorées dans le ciel habité par les Dévas.

Tyska (Deutsch)
Verehrt sie den, der sie geheiratet hat, wird der Frau große Ehre in der Welt der Götter zuteil.

Latin (Latīna)
Mulier, si obtinuerit, qui ipsam obtinuit (i. 0. vel simpliciter con-jugem vel emphatice conjugem, qui re vera ipsam possidet) in mundo, in quo vivunt dei, magnam gloriam obtinebit. (LVIII)

Polska (Polski)
Stojąc wiernie przy mężu jest jego natchnieniem Jak bogini w świetlistej koronie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22