मान

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.   (௲௩௱௨ - 1302) 

ज्यों भोजन में नमक हो, प्रणय-कलह त्यों जान ।
ज़रा बढ़ाओ तो उसे, ज्यादा नमक समान ॥  (१३०२)


तमिल (தமிழ்)
உணவுப் பண்டங்களில், அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல்; அதை அளவு கடந்து சிறிது நீள விட்டாலும், உப்பின் மிகுதி போல அது கெட்டுவிடும் (௲௩௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. (௲௩௱௨)
— மு. வரதராசன்


உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும். (௲௩௱௨)
— சாலமன் பாப்பையா


ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும் (௲௩௱௨)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀧𑁆𑀧𑀫𑁃𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀧𑀼𑀮𑀯𑀺 𑀅𑀢𑀼𑀘𑀺𑀶𑀺𑀢𑀼
𑀫𑀺𑀓𑁆𑀓𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀦𑀻𑀴 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁥𑁔𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Uppamain Thatraal Pulavi Adhusiridhu
Mikkatraal Neela Vital
— (Transliteration)


uppamain taṟṟāl pulavi atuciṟitu
mikkaṟṟāl nīḷa viṭal.
— (Transliteration)


Sulking is the salt of love. To prolong it Is like salt a little too much.

तेलुगु (తెలుగు)
వలపునందు నలుక వంటకమం దుప్పు
హెచ్చు తగ్గులైన హితము దప్పు. (౧౩౦౨)


मलयालम (മലയാളം)
അന്നത്തിൽ ലവണം പോലെ ജീവിതത്തിൽ പിണക്കവും; അളവും വിട്ടുയർന്നെന്നാൽ രണ്ടും ദോഷകരം ഫലം (൲൩൱൨)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಆಹಾರದಲ್ಲಿ ಉಪ್ಪು ಹಿತವಾಗಿ ಬರೆತಂತೆ ಪ್ರಣಯ ಕಲಹ ಕೂಡ; ಅದನ್ನು ಅತಿಯಾಗಿ ಬಳಸುವುದು, ಉಪ್ಪನ್ನು ಆಹಾರದಲ್ಲಿ ಸ್ವಲ್ಪ ಹೆಚ್ಚಾಗಿ ಸೇರಿಸಿದಂತೆ (೧೩೦೨)

संस्कृत (संस्कृतम्)
व्यर्थोऽमितवियोग: स्यात् लवणामितभोज्यवत् ।
मितो वियोग: स्वाद्य: स्यात् मितं च लवणं यथा ॥ (१३०२)


सिंहाली (සිංහල)
කලකිරුණු රාගික - ලුණු සෑහීම සම වේ එය දික්වීම නම් - ටිකක් ලුණු වැඩි වීම් වාගෙයි (𑇴𑇣𑇳𑇢)

चीनी (汉语)
矜持嗔怒如愛情之鹽, 如其逾量, 其味將改. (一千三百二)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Berpura2 merajok ada-lah garam chinta: tetapi apabila sengaja di- panjangkan-nya, ibarat makanan yang terlalu banyak garam di- dalam-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
소금이음식인것처럼, 시무룩함은섹스를하기위함이고, 연장된시무룩함은음식에든지나친소금과같다. (千三百二)

रूसी (Русский)
В любви притворная досада подобна соли в еде. Переборщить в досаде — это все равно, что пересолить пищу

अरबी (العَرَبِيَّة)
المشاجرة هي ملح الحب ولكن إطالتها بغير وجه كمثل من يطرح ملحا وافرا فى الطعام (١٣٠٢)


फ्रेंच (Français)
La bouderie est le sel de l’amour. La laisser trop durer équivaut à trop saler la nourriture.

जर्मन (Deutsch)
Verdruß vortäuschen ist wie Salz in Portionen - ihn zu verlängern ist gleich seinem Übermaß.

स्वीडिश (Svenska)
Ett låtsat motstånd är som saltet till maten. Men en smula för mycket därav kan bli till men för smaken.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Socia, ut morositatem rcmoveat et nuntii perferendi' veniam impe-tret, dicit: Submorosam esse simile est ac si satis sit salis ; morositatem continuare simile est ac si salis nimium sit. (MCCCII)

पोलिश (Polski)
Okrucieństwo jest całkiem jak wonne korzenie, Bo zaostrza smak każdej potrawy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22