मिलन- उत्कंठा

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.   (௲௨௱௮௰௬ - 1286) 

जब प्रिय को मैं देखती, नहीं देखती दोष ।
ना देखूँ तो देखती, कुछ न छोड़ कर दोष ॥  (१२८६)


तमिल (தமிழ்)
என் காதலனைக் காணும் போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன்; அவரைக் காணாத போதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன் (௲௨௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை. (௲௨௱௮௰௬)
— மு. வரதராசன்


கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன். (௲௨௱௮௰௬)
— சாலமன் பாப்பையா


அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை (௲௨௱௮௰௬)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀡𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀓𑀸𑀡𑁂𑀷𑁆 𑀢𑀯𑀶𑀸𑀬 𑀓𑀸𑀡𑀸𑀓𑁆𑀓𑀸𑀮𑁆
𑀓𑀸𑀡𑁂𑀷𑁆 𑀢𑀯𑀶𑀮𑁆 𑀮𑀯𑁃 (𑁥𑁓𑁤𑁢𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai
— (Transliteration)


kāṇuṅkāl kāṇēṉ tavaṟāya kāṇākkāl
kāṇēṉ tavaṟal lavai.
— (Transliteration)


When I see him I see no faults, and when I don't, I see nothing but faults!

तेलुगु (తెలుగు)
ఉన్న నాడు దోస మొక్కటి దెలియదు
దూరమైన దెలియు దొసగులన్ని. (౧౨౮౬)


मलयालम (മലയാളം)
നാഥനെക്കണ്ടിരിക്കുമ്പോൾ തെറ്റൊന്നും കാണ്മതില്ല ഞാൻ; മറഞ്ഞാൽ കുറ്റമല്ലാതെ മറ്റൊന്നും കാഴ്ചയിൽ വരാ (൲൨൱൮൰൬)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಪ್ರಿಯತಮನ ಸಮ್ಮುಖದಲ್ಲಿ ಅವರ ದೋಷಗಳನ್ನು ನಾನು ಕಾಣುವುದಿಲ್ಲ; ಅವರನ್ನು ಕಾಣದಿರುವ ಸಮಯದಲ್ಲಿ ಅವರ ತಪ್ಪುಗಳಲ್ಲದೆ ಒಪ್ಪುಗಳನ್ನು ನಾನು ಕಾಣಲಾರಳಾಗಿದ್ದೇನೆ. (೧೨೮೬)

संस्कृत (संस्कृतम्)
प्रिये दृष्टिपथं याते दोषस्तस्मिन्न दृश्यते ।
प्रियाऽदर्शनवेलायां गुणस्तस्मिन्न दृश्यते ॥ (१२८६)


सिंहाली (සිංහල)
නො දැකින විට හිමී - නො දකිමි කවර නිවරද වරද වුව නො දකිමි - දකින කල නිවසෙහි සිටිද්දී (𑇴𑇢𑇳𑇱𑇦)

चीनी (汉语)
見郎時不能見其過; 不見郎時, 但見其過而不見其他. (一千二百八十六)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Bila ia di-hadapan mata-ku, tidak ku-nampak sa-barang chachat: tctapi bila dia tidak ku-lihat, tiada lain nampak, hanya chachat.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
함께있을때, 그녀에겐아무런결점이없다. 그가부재중일때, 그녀는결점만발견한다. (千二百八十六)

रूसी (Русский)
Лишь гляну я на милого — и тут же исчезает малейшее желание укорять его в чем-то. Но когда его нет рядом, я не вижу ничего, кроме его вины предо мной

अरबी (العَرَبِيَّة)
لا أرى نقائص الحبيب عند ما يكون هو أمامى فاذا غاب عن نظرى لا أرى فيه إلا النقائص الكثيرة (١٢٨٦)


फ्रेंच (Français)
Lorsque je le vois. je ne vois pas ses défauts, mais lorsque je ne le vois pas, je ne vois rien en lui qui ne soit un défaut.

जर्मन (Deutsch)
Sehe ich ihn, sehe ich keinen Fehler an ihm – sehe ich ihn nicht, finde ich nur Fehler.

स्वीडिश (Svenska)
När jag ser honom hos mig ser jag inga fel hos honom. Men när jag icke ser honom ser jag intet annat än hans fel.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Ilium videns errata non video; ilium non videos nihil nisi errata video. (MCCLXXXVI)

पोलिश (Polski)
Lecz gdy brak go, zaczynam pojmować, co czuję, I spostrzegam w nim same złe strony.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22