हृदय से कथन

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.   (௲௨௱௪௰௭ - 1247) 

अरे सुदिल, तज काम को, या लज्जा को त्याग ।
मैं तो सह सकती नहीं, इन दोनों की आग ॥  (१२४७)


तमिल (தமிழ்)
நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது (௲௨௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. (௲௨௱௪௰௭)
— மு. வரதராசன்


நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை. (௲௨௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது (௲௨௱௪௰௭)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀫𑀫𑁆 𑀯𑀺𑀝𑀼𑀑𑁆𑀷𑁆𑀶𑁄 𑀦𑀸𑀡𑁆𑀯𑀺𑀝𑀼 𑀦𑀷𑁆𑀷𑁂𑁆𑀜𑁆𑀘𑁂
𑀬𑀸𑀷𑁄 𑀧𑁄𑁆𑀶𑁂𑀷𑁆𑀇𑀯𑁆 𑀯𑀺𑀭𑀡𑁆𑀝𑀼 (𑁥𑁓𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kaamam Vituondro Naanvitu Nannenje
Yaano Poreniv Virantu
— (Transliteration)


kāmam viṭu'oṉṟō nāṇviṭu naṉṉeñcē
yāṉō poṟēṉiv viraṇṭu.
— (Transliteration)


O my good heart! Either shed shame or shed love For I cannot bear both.

तेलुगु (తెలుగు)
వదలవలయు నొకటి వలపైన సిగ్గైన
వశముగావు రెండు వలపునందు. (౧౨౪౭)


मलयालम (മലയാളം)
മനമേ! പ്രേമമോ, നാണഭാവമോ കൈവെടിഞ്ഞുകൊൾ രണ്ടുശീലമൊരേ കാലം താങ്ങാനായ് ശക്തിയില്ലെനിൽ (൲൨൱൪൰൭)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಓ ಮೃದು ಮನಸ್ಸೇ, ಅವರ ಮೇಲಿನ ಮೋಹವನ್ನು ತೊರೆದುಬಿಡು; ಇಲ್ಲವೇ ನಾಚಿಕೆಯನ್ನು ಬಿಟ್ಟುಬಿಡು, ಇವೆರಡನ್ನೂ ಒಟ್ಟಿಗೇ ಸಹಿಸಿಕೊಳ್ಳೂವ ಶಕ್ತಿ ನನ್ನಲ್ಲಿ ಇಲ್ಲವಾಗಿದೆ. (೧೨೪೭)

संस्कृत (संस्कृतम्)
सच्चित्त ! त्यज कामं वा लज्जां वा त्वं परित्यज ।
तदेतदुभयं सोढुमेकदा नैव शक्नुयाम् ॥ (१२४७)


सिंहाली (සිංහල)
මට ඉවසිය නො හැක - කාමය හිරිය මේ දෙක දයාබර හොඳ හිත ෟ - මින් එකක් අත් හරිනු මැනවි (𑇴𑇢𑇳𑇭𑇧)

चीनी (汉语)
心乎! 愛與羞怯, 應棄其一, 妾不能忍受二者之重擔也. (一千二百四十七)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
O Hati-ku, di-antara chinta dan malu, singkirkan-lah satu: kerana tidak terdaya aku menanggongi kedua-nya pada satu2 ketika.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
두감정을모두견딜수없기때문에그녀는욕망이나수치심중하나를버려야한다. (千二百四十七)

रूसी (Русский)
Сердце мое, либо отбрось свои терзания по любимому, либо оставь притворный стыд. Я не могу вынести оба эти чувства

अरबी (العَرَبِيَّة)
أيها القلب ! إما أن تنسى المحبة بالكلية أولا تشعر بالحياء فانى لا أستطيع أن تحمل كآبة كليهما فى وقت واحد (١٢٤٧)


फ्रेंच (Français)
O mon bon cœur! Renonce ou bien à ton amour ou bien à ta honte. Je ne suis pas en état de les supporter à la fois, tous les deux.

जर्मन (Deutsch)
Mein gutes Herz, gib entweder Liebe oder Scheu auf - ich vermag nicht, beide zu ertragen.

स्वीडिश (Svenska)
Mitt kära hjärta, låt antingen kärleken eller blygseln fara! J ag står ej ut med dem båda.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Domina, quae pudore adducta ab eundo desistit, di cit: Amorem mitte aut pudorem mitte. Utrumque sustinere non possum. (MCCXLVII)

पोलिश (Polski)
Pozbądź się nieśmiałości lub miłość precz wyrzucić! Dosyć mam ich wspólnego naporu.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22