जताना

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.   (௲௱௪௰௫ - 1145) 

होते होते मस्त ज्यों, प्रिय लगता मधु-पान ।
हो हो प्रकट प्रवाद से, मधुर काम की बान ॥  (११४५)


तमिल (தமிழ்)
களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற் போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட மேலும் இனிமையாகின்றது (௲௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது. (௲௱௪௰௫)
— மு. வரதராசன்


கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது. (௲௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும் (௲௱௪௰௫)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀓𑀴𑁆𑀴𑀼𑀡𑁆𑀝𑀮𑁆 𑀯𑁂𑀝𑁆𑀝𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀓𑀸𑀫𑀫𑁆
𑀯𑁂𑁆𑀴𑀺𑀧𑁆𑀧𑀝𑀼𑀦𑁆 𑀢𑁄𑀶𑀼𑀫𑁆 𑀇𑀷𑀺𑀢𑀼 (𑁥𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kaliththorum Kalluntal Vettatraal Kaamam
Velippatun Thorum Inidhu
— (Transliteration)


kaḷittoṟum kaḷḷuṇṭal vēṭṭaṟṟāl kāmam
veḷippaṭun tōṟum iṉitu.
— (Transliteration)


Wine delights with every sip. So does love with every disclosure.

तेलुगु (తెలుగు)
మైక మబ్బు కల్లు మరి మరి ద్రాగంగ
చెప్ప చెప్ప వలపు చిగురు దొడగు. (౧౧౪౫)


मलयालम (മലയാളം)
പഴികൂറലേറും തോറുമുഗ്രമാകുന്നു പ്രേമവും മദ്യത്തിൽ മോഹമേറുന്നു മയക്കം പതിവാക്കുകിൽ (൲൱൪൰൫)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕಳ್ಳು ಕುಡಿಯುವಾಗ, ಕುಡಿದಂತಲ್ಲಿ ಮತ್ತೆ ಮತ್ತೆ ಬಯಸುವಂತೆ ಕಾಮವು ವದಂತಿಯಿಂದ ಪ್ರಕಟವಾದಂತೆಲ್ಲ ಅದು ನನಗೆ ಮತ್ತಷ್ಟು ಇನಿದಾಗಿ ತೋರುವುದು. (೧೧೪೫)

संस्कृत (संस्कृतम्)
प्रचाराद् बहुभिर्ज्ञात: काम: स्यान्मोददायक: ।
मोदं मोदं मद्यपायी सेवते तद्यथा पुन: ॥ (११४५)


सिंहाली (සිංහල)
මතක් වන මොහොතක් - පාසා සුරාවක් මෙන් කාමයත් මිහිරිය- නැගී පිටවන වරක් පාසා (𑇴𑇳𑇭𑇥)

चीनी (汉语)
—杯入口, 愈渴而思其次; 人每聞其愛情之謠諫, 卽愈增其忻悅. (一千一百四十五)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Sa-tiap changkir arak yang di-minum akan mendahagakan lagi orang yang mabok, demikian-lah apabila chinta sa-saorang di-ketahui oleh orang lain maka itu akan menambahkan lagi keghairahan hati- nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
각컵의술은술고래에게즐거움을추가한다. 마찬가지로, 모든소문은연인들에게기쁨을더한다. (千百四十五)

रूसी (Русский)
Когда я снова и снова слышу молву о моей любви,,о мне растет еще большая радость любви

अरबी (العَرَبِيَّة)
كما أن الشارب يزداد أشتياقه ألى السكر بشربة من الخمر فكذلك كل أشاعة عن حبى إليها تنتج فى أزدياد حبى لها (١١٤٥)


फ्रेंच (Français)
Boire du vin est délicieux aux ivrognes, toutes les fois qu'ils sont gais. De même l'amour m'est plus délicieux, toutes les fois qu'il est ébruité.

जर्मन (Deutsch)
Wie Trinken durch Trinken immer reizvoller wird - Liebe wird reizvoller, wenn sie durchs Gerücht offenkundig wird.

स्वीडिश (Svenska)
Ju mer man berusas av vin, desto mera växer längtan därefter. Ju mer min åtrå blir känd, desto ljuvare ter den sig för mig.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Ut quo quis magis mero se complet eo magis merum bibere desi- derat, ita amor mens quo notior eo suavior. (MCXLV)

पोलिश (Polski)
Każda szklanka dodaje pijakom humoru, Każda plotka chłopaka ośmiela...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22