स्त्री- वश होना

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.   (௯௱௬ - 906) 

जो डरते स्त्री-स्कंध से, जो है बाँस समान ।
यद्यपि रहते देव सम, उनका है नहिं मान ॥  (९०६)


तमिल (தமிழ்)
தன் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே (௯௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர். (௯௱௬)
— மு. வரதராசன்


தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே. (௯௱௬)
— சாலமன் பாப்பையா


அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது (௯௱௬)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀫𑁃𑀬𑀸𑀭𑀺𑀷𑁆 𑀯𑀸𑀵𑀺𑀷𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀮𑀭𑁂 𑀇𑀮𑁆𑀮𑀸𑀴𑁆
𑀅𑀫𑁃𑀬𑀸𑀭𑁆𑀢𑁄𑀴𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼 𑀧𑀯𑀭𑁆 (𑁚𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Imaiyaarin Vaazhinum Paatilare Illaal
Amaiyaardhol Anju Pavar
— (Transliteration)


imaiyāriṉ vāḻiṉum pāṭilarē illāḷ
amaiyārtōḷ añcu pavar.
— (Transliteration)


Those who fear their wives' slender shoulders May live like gods but are not men.

तेलुगु (తెలుగు)
అమర పదవులందు నమరినవాడైన
నాతిఉ కణఁగి యున్నఁ ఖ్యాతిరాదు. (౯౦౬)


मलयालम (മലയാളം)
പത്നിയിൻ ചുമലിൽ നോക്കി ഭയന്ന് ജീവിക്കുന്നവർ വീരരും ശൂരരായാലും പുരുഷത്വമില്ലാത്തവർ (൯൱൬)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮನೆಯಾಕೆಯ ಬಿದಿರು ಕಾಂಡದಂಥ ನಳಿದೊಳಿನ ತೆಕ್ಕೆಗೆ ಅಂಜಿ ಬಾಳುವವರು ದೇವತೆಗಳಂತೆ (ಈ ಲೋಕದಲ್ಲಿ) ಬಾಳಿದರೂ ಹಿರಿಮೆ ಇಲ್ಲದವರೇ ಆಗುತ್ತಾರೆ. (೯೦೬)

संस्कृत (संस्कृतम्)
देवभॊगमवाप्यापि नायं प्राप्‍नोति गौरवम् ।
रम्यहस्तयुतां भार्यां दृष्ट्वा य: कातरो भवेत् ॥ (९०६)


सिंहाली (සිංහල)
රාගික ඇලුම් ඇති - බිරිඳට බිය වදින්නෝ දෙවියන් මෙන් විසුව - නමුත් නො ලබති උසස් බවකූදු (𑇩𑇳𑇦)

चीनी (汉语)
爲婦人之蠱惑所制者, 縱然貌若神明, 亦不能稱爲大丈夫. (九百六)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Perhatikan-lah lelaki yang berdiri terpesona kerana tangan isteri-nya yang lembut halus: walau pun hidup mereka saperti Dewa2 tiada orang yang akan menghormati-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
신처럼살더라도, 아내의부드러운어깨를두려워하는자는아무도존중하지않으리라. (九百六)

रूसी (Русский)
Мужчины, трепещущие при виде нежных, как бамбук, рук жены,,е добьются величия, даже если ведут благородную жизнь

अरबी (العَرَبِيَّة)
إن الذين يرتعدون فى أحضان زوجاتهم الفواعم لا يحترمهم ولا يعظمهم احد ولو يعيشوا عيش الإلــه (٩٠٦)


फ्रेंच (Français)
Ceux qui craignent les bras vigoureux de leurs épouses, bien qu'ils vivent comme des héros qui ont gagné le ciel par leur bravoure, n'ont pas de virilité.

जर्मन (Deutsch)
Wer sich vor den bambungleichen Schultern der Frau fürchset, hat keine Größe, und wenn er wie ein Himmlischer lebt.

स्वीडिश (Svenska)
De som fruktar sina hustrurs bambuliknande armar vinner ingen ära även om de lever <på jorden> som gudar. 
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Etiamsi tamquam coelestes vivant , maguitudine carent , qui bra-chium uxoris timeant aruudini (bumbua) simile. (CMVI)

पोलिश (Polski)
Piękne kształty kobiety uczynią go sługą, Choćby dawniej podobny był bogom.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22