अहंम्मन्य मूढ़्ता

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.   (௮௱௪௰௪ - 844) 

हीन-बुद्धि किसको कहें, यदि पूछोगे बात ।
स्वयं मान ‘हम हैं सुधी’, भ्रम में पड़ना ज्ञात ॥  (८४४)


तमिल (தமிழ்)
‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்! (௮௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும். (௮௱௪௰௪)
— மு. வரதராசன்


அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும். (௮௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும் (௮௱௪௰௪)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑁃 𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑀝𑀼𑀯 𑀢𑀺𑀬𑀸𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 𑀑𑁆𑀡𑁆𑀫𑁃
𑀉𑀝𑁃𑀬𑀫𑁆𑀬𑀸𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 (𑁙𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Venmai Enappatuva Thiyaadhenin Onmai
Utaiyamyaam Ennum Serukku
— (Transliteration)


veṇmai eṉappaṭuva tiyāteṉiṉ oṇmai
uṭaiyamyām eṉṉum cerukku.
— (Transliteration)


What is stupidity? It is that vanity Which dares to declare, 'I am wise.'

तेलुगु (తెలుగు)
మౌఢ్యమన్న దొకటి మహిమీద నున్నచో
నన్ని దనకె దెలియునన్న మదమె. (౮౪౪)


मलयालम (മലയാളം)
ഞാനെല്ലാമറിയുന്നോനെന്നൊരുവൻ കരുതീടുകിൽ ആപത്തിന്നിടയാക്കുമാമജ്ഞാനമവിവേകമാം (൮൱൪൰൪)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಅರಿವುಗೇಡಿತನ ಯಾವುದೆಂದರೆ, ನಾನು 'ಜ್ಞಾನಿ' ಎಂದು ಹೇಳಿಕೊಳ್ಳುವ ಅಹಂಕಾರವೇ. (೮೪೪)

संस्कृत (संस्कृतम्)
ज्ञानवानहमस्मी'ति यो वाज्ञानकृतो मद: ।
स एवाल्पज्ञशब्देन प्रकृते सम्प्रकीर्त्यते ॥ (८४४)


सिंहाली (සිංහල)
උසස් දැනුමක් ඇත - සෙසු අය පහත් තමහට යනුවෙන් උඩඟූ සිත - ඇති බවම මඳ නුවණ වේ මැයි (𑇨𑇳𑇭𑇤)

(八百四十四)
程曦 (古臘箴言)मलय (Melayu)
Ingin-kah kau ketahui apa-kah akal yang chetek? Ia ada-lah si-bong- kak yang mengatakan kapada diri-nya, aku-lah bijak.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
어리석음은자신의지혜를자랑하는오만함에불과하다. (八百四十四)

रूसी (Русский)
Пустотою ума считается гордыня человека, тщеславно заявляющего: «Только я обладаю знаниями!»

अरबी (العَرَبِيَّة)
هل تريد أن تعرف ما هو الزكاء السطحى؟ ليس ذلك إلا الكبر والعجب الذى يجعل الرجل يدّعى عن نفسه بأنه عاقل (٨٤٤)


फ्रेंच (Français)
Qu'est ce quo l'ignorance ? C'est l'illusion de se croire intelligent.

जर्मन (Deutsch)
Fragt man, was Mangel an Weisheit ist - es ist der Dünkel zu sagen: «Wir haben Weisheit.»

स्वीडिश (Svenska)
Frågar man vad enfald är, så är det den förmätenhet som säger: ”Vi är kloka.”
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Quae est stupiditas? Arrogantia, qua quis dicat: sapientiam nos possidemus. (DCCCXLIV)

पोलिश (Polski)
Czy ktoś inny tak roi i tak w siebie wierzy, Jak ten właśnie, co pusto ma w głowie?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22