सैन्य- माहात्म्य

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.   (௭௱௭௰ - 770) 

रखने पर भी सैन्य में, अगणित स्थायी वीर ।
स्थायी वह रहता नहीं, बिन सेनापति धीर ॥  (७७०)


तमिल (தமிழ்)
நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும் (௭௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும். (௭௱௭௰)
— மு. வரதராசன்


சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது. (௭௱௭௰)
— சாலமன் பாப்பையா


உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது (௭௱௭௰)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀮𑁃𑀫𑀓𑁆𑀓𑀴𑁆 𑀘𑀸𑀮 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀢𑀮𑁃𑀫𑀓𑁆𑀓𑀴𑁆 𑀇𑀮𑁆𑀯𑀵𑀺 𑀇𑀮𑁆 (𑁘𑁤𑁡)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Nilaimakkal Saala Utaiththeninum Thaanai
Thalaimakkal Ilvazhi Il
— (Transliteration)


nilaimakkaḷ cāla uṭaitteṉiṉum tāṉai
talaimakkaḷ ilvaḻi il.
— (Transliteration)


However many and solid the soldiers, An army without a chief will lose its way.

तेलुगु (తెలుగు)
బలము గల్గినట్టి భటు లెందఱున్నను
నడుపు నేతలేక చెడును సేన. (౭౭౦)


मलयालम (മലയാളം)
വീര്യവും‍ ശൗര്യവും‍ ചേർന്ന ധീരയോദ്ധാക്കളാകിലും‍ സേനാനായകനില്ലെങ്കിൽ മഹത്വം‍ കെട്ടുപോയിടും‍ (൭൱൭൰)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಸ್ಥೈರ್ಯವುಳ್ಳ ವೀರರು ಹಲವು ಮುಂದಿ ಇದ್ದರೂ, ಸರಿಯಾದ ನಾಯಕರು ಇಲ್ಲವಾದಲೇ ಆ ಪಡೆಗೆ ಹಿರಿಮೆ ಇಲ್ಲವಾಗುವುದು. (೭೭೦)

संस्कृत (संस्कृतम्)
चिरानुभवशीलैश्च वीरैर्युक्तापि वाहिनी ।
सेनापतिविहीना सा महिमानं न विन्दते ॥ (७७०)


सिंहाली (සිංහල)
තිර විකූමැති වීර - අපමණ වුවත් සෙබලුන් නායකයන් නොමැති - හමුදාව පසු බසිත් පැරදී (𑇧𑇳𑇰)

चीनी (汉语)
若無良將, 縱有大軍, 無所用也. (七百七十)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Walau pun bala tentera tidak kekurangan soldadu barisan, tetapi tidak-lah tentera nama-nya bila tidak ada ketua untok memimpin- nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
비록군대에수많은숙련되고유능한병사들이있더라도, 역동적인장군이없으면쓸모가없다. (七百七十)

रूसी (Русский)
Если армия состоит из многих, даже закаленных и отважных воинов,,на может быть разбита, если ее возглавляют неопытные полководцы

अरबी (العَرَبِيَّة)
لا يكون الجيش جيشا إن لم يكن لـه قواد يقو دونه إلا القتال وصفوفه مرتبه ومرصوصة (٧٧٠)


फ्रेंच (Français)
Bien qu'elle ait un grand nombre de soldats braves, l'armée lâche pied, si elle n'est pas commandée par des chefs habiles.

जर्मन (Deutsch)
Mag auch eine Armee eine große Zahl an ständigen Soldaten haben - sie gedeiht nicht ohne Generale.

स्वीडिश (Svenska)
Om än välförsedd med manskap kan krigshären ej bestå om den saknar generaler.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Quamvis viris abundet, qui loco suo non cedant, si desit dux, exer- citus nullus est (DCCLXX)

पोलिश (Polski)
Ale męstwo żołnierzy jest wręcz marnowane, Jeśli brak im zdolnego zwierzchnika.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22