दुर्गी

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.   (௭௱௪௰௯ - 749) 

शत्रु-नाश हो युद्ध में, ऐसे शस्त्र प्रयोग ।
करने के साधन जहाँ, है गढ़ वही अमोघ ॥  (७४९)


तमिल (தமிழ்)
முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்! (௭௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும். (௭௱௪௰௯)
— மு. வரதராசன்


போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண். (௭௱௪௰௯)
— சாலமன் பாப்பையா


போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும் (௭௱௪௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀷𑁃𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀼 𑀫𑀸𑀶𑁆𑀶𑀮𑀭𑁆 𑀘𑀸𑀬 𑀯𑀺𑀷𑁃𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀼
𑀯𑀻𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀫𑀸𑀡𑁆𑀝 𑀢𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan
— (Transliteration)


muṉaimukattu māṟṟalar cāya viṉaimukattu
vīṟeyti māṇṭa taraṇ.
— (Transliteration)


A good fort gains fame frustrating its siege At the outset of the battle.

तेलुगु (తెలుగు)
ఉన్న తావునందె యన్ని సాములు నేర్వ
శత్రువులను గెల్చు స్థలమె కోట (౭౪౯)


मलयालम (മലയാളം)
ഉള്ളിൽ നിന്നാക്രമത്താലേ ശത്രുമുന്നണി സേനകൾ തോല്‍ക്കുമാറ് കരുത്തുള്ള സേനയുള്ളത് കോട്ടയാം‍. (൭൱൪൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಯುದ್ಧ ಮುಖದಲ್ಲಿ ಶತ್ರುಗಳು ಸಾಯುವಂತೆ ಹೋರಾಟ ನಡೆಸುವುದರಿಂದ (ಒಳಗಿರಿವವರು) ಹಿರಿಮೆ ತೋರಿ, ಕೀರ್ತಿಶಾಲಿಗಳಾಗುವಂತೆ ಮಾಡುವುದೇ ಕೋಟೆ. (೭೪೯)

संस्कृत (संस्कृतम्)
स्थित्वैवान्त: परान् युद्धे जेतुं शक्तैभटोत्तमै: ।
प्राप्तो महत्त्वं ख्यातश्च दुर्गो भवति सार्थक: ॥ (७४९)


सिंहाली (සිංහල)
අරඹන විට සටන් - සතූරන් පැරද වීමට හැකි හැම උපා දත් - වීරයන් විය යුතූය කොටුවේ (𑇧𑇳𑇭𑇩)

चीनी (汉语)
著名之險要, 守衞者可破敵於戰爭之始. (七百四十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Kubu kukoh-lah ia yang dapat menghalangi serangan musoh-nya dengan rintangan yang berbagai rupa, dan yang membolehkan sol- dadu2 di-dalam-nya menggugorkan musoh-nya biar pun pada ben- teng yang paling jauh.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
요새는내부의병사들이전쟁터의적을격파할수있는계획을세워서명성을획득한다. (七百四十九)

रूसी (Русский)
Крепость славится тем, что дает могучий отпор врагам и умеет разбить супостата

अरबी (العَرَبِيَّة)
إنه لحصن حقيقي الذى صار منيعا بسبب متاريسه المستحكمة ويمكن المدافعين عنه بالمغلبة على اعدائهم مع انهم وصلوا إلى المتاريس (٧٤٩)


फ्रेंच (Français)
La fortresse est (la place) qui acquiert la gloire par les sorties vigoureuses que font les assiégés, dépuis le commencement du siège, pour tomber sur l'ennemi et le détruire dans son camp.

जर्मन (Deutsch)
Das ist eine Festung, die eine ausgezeichnete strategische Lage hat, so daß die  Feinde durch das Kämpfen der Bewohner gleich zu Kriegsbeginn in die Flucht geschlagen werden.

स्वीडिश (Svenska)
Berömd blir den fästning som inger försvararna sådant mod att de förgör angriparna redan i första drabbningen.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Quae (dcfensorum) intuens praestantiam ea gloria ornata est, ut hostis pugnam intuens animum despondeat, ea arx est. (DCCXLIX)

पोलिश (Polski)
Taka twierdza u wrogów doczeka uznania, Co ich zniszczy, nim zdążą uderzyć.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22