सभा में निर्भीकता

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.   (௭௱௨௰௪ - 724) 

विज्ञ-मध्य स्वज्ञान की, कर प्रभावकर बात ।
अपने से भी विज्ञ से, सीखो विशेष बात ॥  (७२४)


तमिल (தமிழ்)
தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக் கொள்ளல் வேண்டும் (௭௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும். (௭௱௨௰௪)
— மு. வரதராசன்


பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க. (௭௱௨௰௪)
— சாலமன் பாப்பையா


அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும் (௭௱௨௰௪)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀓𑀶𑁆𑀶 𑀘𑁂𑁆𑀮𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀢𑁆 𑀢𑀸𑀫𑁆𑀓𑀶𑁆𑀶
𑀫𑀺𑀓𑁆𑀓𑀸𑀭𑀼𑀴𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁘𑁤𑁜𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Katraarmun Katra Selachchollith Thaamkatra
Mikkaarul Mikka Kolal
— (Transliteration)


kaṟṟārmuṉ kaṟṟa celaccollit tāmkaṟṟa
mikkāruḷ mikka koḷal.
— (Transliteration)


Let the learned learn from you, And you from one more learned.

तेलुगु (తెలుగు)
ఎఱిగినట్టి విషయ మెఱిగించి యెదిరిచే
యెఱుగ దగినదెల్ల నెఱుగవలయు. (౭౨౪)


मलयालम (മലയാളം)
വിജ്ഞൻ‍മാർ‍ സഭയിൽ‍ സ്വന്തം‍ പാണ്‌ഡിത്യം‍ തെളിയിച്ചപിൻ അവരിൽ നിന്നുവിജ്ഞാനമാർജ്ജിക്കാനിടവന്നിടും‍. (൭൱൨൰൪)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕಲಿತವರ ಮುಂದೆ ತಾವು ಕಲಿತುದನ್ನು ಮನಮುಟ್ಟುವಂತೆ ಹೇಳಿ, ಅಪಾರವಾಗಿ ಕಲಿತವರಿಂದ ಮಿಗಿಲಾಗಿ ಜ್ಞಾನವನ್ನು ಕೇಳಿ ತಿಳಿದುಕೊಳ್ಳಬೇಕು. (೭೨೪)

संस्कृत (संस्कृतम्)
यदधीतं त्वया शास्त्रं स्पष्टं सदसि तद्वद ।
अज्ञातं शास्त्रमन्येभ्यो ज्ञानिभ्यस्त्वं भज स्वयम् ॥ (७२४)


सिंहाली (සිංහල)
වියතූන් ඉදිරියෙහි - එකඟව කතා කරමින් තමනට වැඩි උසස් - අයගෙ අදහස් ගැනුම යුතූ වේ (𑇧𑇳𑇫𑇤)

चीनी (汉语)
以一己之心得講述於多士之前, 得其矯正, 將有進益. (七百二十四)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Uchapkan-lah dengan segala keyakinan di-hadapan orang2 berilmu akan apa yang benar2 kamu tahu: yang tidak di-ketahui oleh-mu pelajari-lah dari mereka yang sarjana di-dalam-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
웅변가는학식으로학자들을감동시켜야하고더위대한학자들로부터더많은것을배워야한다. (七百二十四)

रूसी (Русский)
Говори умные вещи перед умными и постигай мудрость от мудрых

अरबी (العَرَبِيَّة)
تكلم وتحدث أنت بكل ثقة أمام العلماء عن الأمور التى أنت بارع فيها ولكن عن الأمور التى لا تعرف عنها تعلم أنت من الذين هم بارعون فيها (٧٢٤)


फ्रेंच (Français)
Que les hommes instruits exposent leur savoir devant d'autres hommes instruits, de manière à être appréciés par eux et apprennent d'eux ce qu'ils ignorent encore.

जर्मन (Deutsch)
Was du gelernt hast, sage vor den Gelehrten in überzeugender Weise und lerne dazu von solchen, die mehr gelernt haben.

स्वीडिश (Svenska)
Lärda män må man delge sin kunskap på ett övertygande sätt. Från dem som äger än mer lärdom må man hämta desto mer.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Coram doetis quae edoctus es, ita dicens, ut grate accipiatur, a te doctioribus accipe, quae doctrinam tuam superent, (DCCXXIV)

पोलिश (Polski)
Omów to, co znasz lepiej niż inni to znają. Zakonotuj to, czego nie umiesz.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22