कर्म में दृढ़ता

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.   (௬௱௬௰௬ - 666) 

संकल्पित सब वस्तुएँ, यथा किया संकल्प ।
संकल्पक का जायगा, यदि वह दृढ़-संकल्प ॥  (६६६)


तमिल (தமிழ்)
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள் (௬௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். (௬௱௬௰௬)
— மு. வரதராசன்


ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார். (௬௱௬௰௬)
— சாலமன் பாப்பையா


எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் (௬௱௬௰௬)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀬 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀬𑀸𑀗𑁆𑀓𑀼 𑀏𑁆𑀬𑁆𑀢𑀼 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀬𑀸𑀭𑁆
𑀢𑀺𑀡𑁆𑀡𑀺𑀬𑀭𑁆 𑀆𑀓𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁗𑁤𑁠𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Enniya Enniyaangu Eydhu Enniyaar
Thinniyar Aakap Perin
— (Transliteration)


eṇṇiya eṇṇiyāṅku eytu eṇṇiyār
tiṇṇiyar ākap peṟiṉ.
— (Transliteration)


What is sought will be got as desired If only the seeker is determined.

तेलुगु (తెలుగు)
కోరు వారి శ్రద్ధ కొఱతఁగాకున్నచో
కోరుకొన్న దెల్లఁ గూడివచ్చు. (౬౬౬)


मलयालम (മലയാളം)
കർമ്മധീരതയുണ്ടായാലുദ്ദിഷ്ട വിഷയങ്ങളിൽ ഉദ്ദേശിച്ചത് പോൽത്തന്നെ കാര്യപ്രാപ്തിയെളുപ്പമാം (൬൱൬൰൬)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಒಂದು ಕೆಲಸವನ್ನು ಮಾಡಬೇಕೆಂದು ಆಲೋಚಿಸಿದವರು, ಆ ಕೆಲಸದಲ್ಲಿ ನಿಶ್ಚಲವಾದ ನಿರ್ಧಾರವನ್ನು ತಳೆದಿದ್ದರೆ ಅವರು ಬಯಸಿದುದನ್ನು ಬಯಸಿದ ರೀತಿಯಲ್ಲೆ ಪಡೆಯುವರು. (೬೬೬)

संस्कृत (संस्कृतम्)
चिकीर्षितप्रकारेण ये धीरा: कार्यसाधने ।
चिकीर्षितं फलं चापि प्राप्नुवन्ति तथैव ते ॥ (६६६)


सिंहाली (සිංහල)
පිළිපන් සිත අනුව - තිරසරව කළ කිරියෙන් සිතූ දෑ සිතූලෙස - ලබන්නට හැකිකමක් ඇති වේ (𑇦𑇳𑇯𑇦)

चीनी (汉语)
賢者意志堅定, 勇往直前. (六百六十六)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Apa yang di-chita-nya, mereka akan menchapai malah dengan chara yang di-chita-nya juga, asalkan mereka menchitakan-nya dengan penoh kesunggohan.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
단호한마음을가진자는원하는것은무엇이든확실히얻으리라. (六百六十六)

रूसी (Русский)
Если люди, задумавшие деяние, показывают мужество,,о результат деяний будет равен их замыслам

अरबी (العَرَبِيَّة)
كل ما يريد احد حصوله بطريـقــه يحصل لـه بشرط أن يكون جادا بكل قوته (٦٦٦)


फ्रेंच (Français)
Si l'on a la fermeté dans l'action, on obtient tout ce qu'on a désiré et tel qu'on a désiré.

जर्मन (Deutsch)
Wer etwas begehrt und in seinem Handeln entschlossen ist, erlangt das Begehrte, wie er es begehrte.

स्वीडिश (Svenska)
Om de som planerar planerar med fasthet kommer deras planer att lyckas planenligt.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Optantes optata ratioue optata obtinebunt, si eo pervenerint, ut vi agendi sunt praediti. (DCLXVI)

पोलिश (Polski)
Premier świadom swych celów i dobra poddanych Zawsze spełni podjęte zadanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22