वाक्- पटुत्व

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (௬௱௪௰௧ - 641) 

वाक्‌- शक्ति की संपदा, है मंत्री को श्रेष्ठ ।
उनके अन्तर्गत नहीं, जो गुण अन्य यथेष्ट ॥  (६४१)


तमिल (தமிழ்)
நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும் (௬௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று. (௬௱௪௰௧)
— மு. வரதராசன்


நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும். (௬௱௪௰௧)
— சாலமன் பாப்பையா


சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் (௬௱௪௰௧)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀸𑀦𑀮𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀦𑀮𑀷𑀼𑀝𑁃𑀫𑁃 𑀅𑀦𑁆𑀦𑀮𑀫𑁆
𑀬𑀸𑀦𑀮𑀢𑁆𑀢𑀼 𑀉𑀴𑁆𑀴𑀢𑀽𑀉𑀫𑁆 𑀅𑀷𑁆𑀶𑀼 (𑁗𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Naanalam Ennum Nalanutaimai Annalam
Yaanalaththu Ulladhooum Andru
— (Transliteration)


nānalam eṉṉum nalaṉuṭaimai annalam
yānalattu uḷḷatū'um aṉṟu.
— (Transliteration)


Real asset is the gift of speech. That gift is a class apart from all other gifts.

तेलुगु (తెలుగు)
మాటకారితనము మానిత సంపద
విలువలందు దాని విలువవెరు. (౬౪౧)


मलयालम (മലയാളം)
വാഗ്സാമർത്ഥ്യഗുണം പാർത്താൽ ഏറെ ശ്രേഷ്ഠതമം ഗുണം അതിനു കിടയാവില്ല മറ്റു മേന്മകളൊന്നുമേ (൬൱൪൰൧)

कन्नड़ (ಕನ್ನಡ)
ನ್ಯಾಯವಾದುದನ್ನೇ ಆಡುವ ನಾಲಗೆಯ ಒಳ್ಳೆಯ ಗುಣವು ಮಿಕ್ಕಲ್ಲ ಗುಣಗಳಿಂದ ವಿಶಿಷ್ಟವಾಗಿ ನಿಲ್ಲುತ್ತದೆ. (೬೪೧)

संस्कृत (संस्कृतम्)
वाग्मित्वगुणसम्पूर्त्या सचिव: श्रेष्ठ्यमाप्नुयात् ।
गुणमध्ये विशेषेण वाग्मिता राजते यत: ॥ (६४१)


सिंहाली (සිංහල)
කතාවට හොඳවන - ගූණය දනයක් සම වෙයි හැම දෙයකට වඩා - එයම කෙනෙකූට උසස් වේ මැයි (𑇦𑇳𑇭𑇡)

चीनी (汉语)
人之口才, 確屬天賦, 乃才幹中之獨出者也. (六百四十一)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Rahmat lidah ia-lah rahmat sa-benar-nya: kerana ia rahmat yang ter- sendiri yang tidak menjadi bahagian dari rahmat2 yang lain.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
연설의힘은보기드문선물이다.그보다더보기드문선물은없다. (六百四十一)

रूसी (Русский)
Красноречие является истинным богатством,,никальным среди многих прочих добродетелей

अरबी (العَرَبِيَّة)
طلاقة اللسان هي نعمة كبيرة بل هي اكبر نعمة لا تساوى معها أية نعمة أخرى (٦٤١)


फ्रेंच (Français)
Qu'ils-les Ministres possèdent ce qui est appelé le don de la langue. Ce bien ne fait partie d'aucun autre bien.

जर्मन (Deutsch)
Maeht in der Rede ist ein Besitz - dieser Besitz ist keinem anderen gleich.

स्वीडिश (Svenska)
Det goda som kallas talekonstens gåva är mera värt än all världens goda.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Bonae linguae bouum vera possessio est; in nullo alio bono bonum hoc continetur. (DCXLI)

पोलिश (Polski)
Płynność mowy i swada - te wielkie zalety – Dają sławę i zysk ministrowi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22