अमात्य

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.   (௬௱௩௰௭ - 637) 

यद्यपि विधियों का रहा, शास्त्र रीति से ज्ञान ।
फिर भी करना चाहिये, लोकरीति को जान ॥  (६३७)


तमिल (தமிழ்)
செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும் (௬௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும். (௬௱௩௰௭)
— மு. வரதராசன்


பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க. (௬௱௩௰௭)
— சாலமன் பாப்பையா


செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும் (௬௱௩௰௭)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀓𑁃 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢 𑀓𑀝𑁃𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀉𑀮𑀓𑀢𑁆𑀢𑀼
𑀇𑀬𑀶𑁆𑀓𑁃 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁗𑁤𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Seyarkai Arindhak Kataiththum Ulakaththu
Iyarkai Arindhu Seyal
— (Transliteration)


ceyaṟkai aṟinta kaṭaittum ulakattu
iyaṟkai aṟintu ceyal.
— (Transliteration)


Even if well-versed in theory, Act as per the ways of the world.

तेलुगु (తెలుగు)
ఎంత దెలిసియున్న నిల సాంప్రదాయమ్ము
మరువ దగదు కార్య మార్గమందు. (౬౩౭)


मलयालम (മലയാളം)
ചെയ്യും കാര്യങ്ങളെപ്പറ്റി വിജ്ഞാനാണെന്നിരിക്കിലും ലോകനീതിക്ക് യോജിക്കും രീതിയിൽ നിർവഹിക്കണം (൬൱൩൰൭)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಪುಸ್ತಕ ಜ್ಞಾನದಿಂದ ಕೆಲಸ ಮಾಡುವ ಬಗೆ ತಿಳಿದಿದ್ದರೂ ಲೋಕದ ಸ್ವಭಾವವನ್ನು ತಿಳಿದು ಕೆಲಸ ಮಾಡಬೇಕು. (೬೩೭)

संस्कृत (संस्कृतम्)
नीतिशास्त्रप्रकारेण न युक्तं कार्यसाधनम् ।
देशकालानुरोधेन कार्यसाधनमुत्तमम् ॥ (६३७)


सिंहाली (සිංහල)
කළයුතූ දෙය හොඳින් - දැනගත් නමුත් නිසිලෙස ලෝ සොබා දැනැඳින - සිතැඟි කටයුතූ කළමනා වේ (𑇦𑇳𑇬𑇧)

चीनी (汉语)
知法仍須守法. (六百三十七)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Walau pun kamu bijak di-dalam pengetahuan dari buku2, kumpul- kan-lah juga kebijaksanaan pengalaman dan bertindak-lah mengikut kedua2-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
모든미묘한기술을알고있더라도, 세상과조화롭게행동해야한다. (六百三十七)

रूसी (Русский)
Пусть ты и превзошел премудрость древних трактатов, но все же познай на опыте истинную природу вещей и поступай в соответствии с этим опытом и знаниями

अरबी (العَرَبِيَّة)
مع أنك ماهر فى علومك – عليك أن تكسب وتحصل التجربة والحكمة ثم تعمل بها (٦٣٧)


फ्रेंच (Français)
Quoique l'on soit consommé dans la connaissance des livres, il faut savoir ce qui se passe dans le monde et y conformer ses actes.

जर्मन (Deutsch)
Hat jemand auch Wissen aus Büchern aufgenommen - er soll im Wissen um das Wesen der Welt handeln.

स्वीडिश (Svenska)
Även den som besitter all inlärd kunskap bör handla med det sunda förnuft som gäller här på jorden.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Etiam qui rationem agendi (ex libris) benc cognovit, debet rem gerere mundi quoque rationem bene habens cognitam. (DCXXXVII)

पोलिश (Polski)
Nie dość poznać książkowe reguły rządzenia, Trzeba skutki ich widzieć oczyma.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22