उद्यमशोलता

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.   (௬௱௰௯ - 619) 

यद्यपि मिले न दैववश, इच्छित फल जो भोग्य ।
श्रम देगा पारिश्रमिक, निज देह-श्रम-योग्य ॥  (६१९)


तमिल (தமிழ்)
தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும் (௬௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். (௬௱௰௯)
— மு. வரதராசன்


விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும். (௬௱௰௯)
— சாலமன் பாப்பையா


கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும் (௬௱௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀆𑀓𑀸 𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆 𑀫𑀼𑀬𑀶𑁆𑀘𑀺𑀢𑀷𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀯𑀭𑀼𑀢𑁆𑀢𑀓𑁆 𑀓𑀽𑀮𑀺 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁛𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum
— (Transliteration)


teyvattāṉ ākā teṉiṉum muyaṟcitaṉ
meyvaruttak kūli tarum.
— (Transliteration)


Even though God be against, Effort is bound to pay the wages of labour.

तेलुगु (తెలుగు)
విధయె శత్రువైన విశ్రాంతి నెఱుగక
పాటుబడ్డ కూలి లోటులేదు. (౬౧౯)


मलयालम (മലയാളം)
വിധിയാൽ ലക്ഷ്യമാം കാര്യം നേടാനായിക്കെങ്കിലും ദേഹാദ്ധ്വാനഫലത്താലേ മേന്മവർദ്ധിച്ചിടും ദൃഢം (൬൱൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ದೈವವಿಧಿಯ ಕಾರಣದಿಂದ ಒಂದು ಕೆಲಸ ಫಲಿಸದೆ ಹೋದರೂ ಪ್ರಯತ್ನವು ತನ್ನ ಶರೀರಶ್ರಮದ ಕೂಲಿಯಾಗಿ ಫಲವನ್ನು ನೀಡುತ್ತದೆ. (೬೧೯)

संस्कृत (संस्कृतम्)
विधौ ते प्रतिकूलेऽपि मा यत्नं त्यज सर्वदा ।
अलब्धेऽपि फले कायक्लेशो नैव वृथा भवेत् ॥ (६१९)


सिंहाली (සිංහල)
ලබනට රිසි ලෙසට - ඉරණම පල නුදුන්නත් වෑයම අනුව තම - කයේ වෙහෙසට කූලිය ගෙන දෙයි (𑇦𑇳𑇪𑇩)

चीनी (汉语)
縱然時乖運蹇, 盡力而爲, 亦有收穫. (六百十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Biar pun Dewa2 menentang-nya, tetapi Kerajinan akan tetap mem- bayar upah ketekunan bekerja berusaha.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
비록운명이유망하지않더라도, 건투가보상을가져오리라. (六百十九)

रूसी (Русский)
Говорят, что неудачу даруют боги. Но решимость и рвение принесут тебе воздаяние

अरबी (العَرَبِيَّة)
مع أن القضاء والقدر يودى إلى العجز والفـشل ولكن الجاهد والكدود سيجد ثمرة أعماله بسبب جهوده المتواصلة (٦١٩)


फ्रेंच (Français)
Si une entreprise ne donne pas, grâce à la destinée, tout le profit espéré, l'effort donne toujours le salaire de la peine corporelle.

जर्मन (Deutsch)
Wird auch etwas wegen des Schicksals nicht erfüllt - Streben bringt seine eigene Auszeichnung für körperliche Ansircngung.

स्वीडिश (Svenska)
Även om allt går dig emot är den möda, som får kroppen att lida, sin egen lön.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Etiamsi fato non bene cedat, industria ipsa corporis tui labori mer- cedem dabit. (DCXIX)

पोलिश (Polski)
Choćby los cię skazywał na ciężkie strapienia, Twe wysiłki są warte zabiegów.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22