उद्यमशोलता

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.   (௬௱௰௪ - 614) 

यों है उद्यमरहित का, करना परोपकार ।
कोई कायर व्यर्थ ज्यों, चला रहा तलवार ॥  (६१४)


तमिल (தமிழ்)
போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும் (௬௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும். (௬௱௰௪)
— மு. வரதராசன்


முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும். (௬௱௰௪)
— சாலமன் பாப்பையா


ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை (௬௱௰௪)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀸𑀴𑀸𑀡𑁆𑀫𑁃 𑀇𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀯𑁂𑀴𑀸𑀡𑁆𑀫𑁃 𑀧𑁂𑀝𑀺𑀓𑁃
𑀯𑀸𑀴𑀸𑀡𑁆𑀫𑁃 𑀧𑁄𑀮𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁛𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai
Vaalaanmai Polak Ketum
— (Transliteration)


tāḷāṇmai illātāṉ vēḷāṇmai pēṭikai
vāḷāṇmai pōlak keṭum.
— (Transliteration)


The liberality of the indolent man will not endure, Like a sword in eunuch's hand.

तेलुगु (తెలుగు)
జేడి చేతనుండు వాడి ఖడ్గమురీతి
కార్య శూన్యు డాద గల్గుటెల్ల (౬౧౪)


मलयालम (മലയാളം)
അദ്ധ്വാനശീലമില്ലാത്തോൻ പരോപകാരിയായിടാ ഭീരു തന്നുടെ കയ്യാലേ വാളേന്തിപ്പടവെട്ടുമോ? (൬൱൰൪)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮನುಷ್ಯ ಪ್ರಯತ್ನವಿಲ್ಲದವನ ಪರೋಪಕಾರವು, ಹೇಡಿಯು ಕೈಯಲ್ಲಿ ಕತ್ತಿ ಹಿಡಿದು ಬಲ್ಲಾಳ್ತನವನ್ನು ತೋರಿದಂತೆ ವ್ಯರ್ಥವಾಗುವುದು. (೬೧೪)

संस्कृत (संस्कृतम्)
परोपकारं कर्तुं न शक्नुयाद्यत्नवर्जित: ।
करवर्तिकृपाणोऽपि भीरु: किं कर्तुमर्हति ॥ (६१४)


सिंहाली (සිංහල)
නපුංසක බියගූලු - අය අත ඇති කඩුව මෙනි කිරියෙහි බුහුටි බව - නැතියවුන්ගෙන් ලබන පලයත් (𑇦𑇳𑇪𑇤)

चीनी (汉语)
畏縮者之意氣, 猶如懦夫之刀劍, 不能持久也. (六百十四)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Kemurahan hati orang yang pemalas sama-lah saperti memberi pe- dang kapada sida2: tidak akan lama jasa-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
게으른자의자선에대한생각은내시의손에든칼처럼쓸모없다. (六百十四)

रूसी (Русский)
Щедрость человека, лишенного решимости,,одобна мечу в руках евнуха

अरबी (العَرَبِيَّة)
نحاوة رجل مغفل ليست إلا كيف يشهره رجل فخنث لا فائدة فيه (٦١٤)


फ्रेंच (Français)
La serviabilité d'un homme sans effort est inexistante, tout comme l'épée entre les mains d'un eunuque (qui ne peut s'en servir).

जर्मन (Deutsch)
Die Freigebigkeit eines, der nicht strebt, schlägt fehl wie die Tapferkeit eines Feiglings mit einem Schwert.

स्वीडिश (Svenska)
Den outhålliges försök till givmildhet är värdelöst som ett svärd i eunuckens slappa hand.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Beneficentia uti, qui non utatur industria, non minus male vertet, quam androgynum armis uti. (DCXIV)

पोलिश (Polski)
Leń zawiedzie w potrzebie, chociażby się zgrywał, Jak zawodzi miecz w ręku eunucha.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22