शक्ति का बोध

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.   (௪௱௮௰ - 480) 

लोकोपकारिता हुई, धन-सीमा नहिं जान ।
तो सीमा संपत्ति की, शीघ्र मिटेगी जान ॥  (४८०)


तमिल (தமிழ்)
தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும் (௪௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும். (௪௱௮௰)
— மு. வரதராசன்


பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும். (௪௱௮௰)
— சாலமன் பாப்பையா


தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும் (௪௱௮௰)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑀯𑀭𑁃 𑀢𑀽𑀓𑁆𑀓𑀸𑀢 𑀑𑁆𑀧𑁆𑀧𑀼𑀭 𑀯𑀸𑀡𑁆𑀫𑁃
𑀯𑀴𑀯𑀭𑁃 𑀯𑀮𑁆𑀮𑁃𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁢)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Ulavarai Thookkaadha Oppura Vaanmai
Valavarai Vallaik Ketum
— (Transliteration)


uḷavarai tūkkāta oppura vāṇmai
vaḷavarai vallaik keṭum.
— (Transliteration)


He who is generous beyond his means Will quickly lose the measure of his wealth.

तेलुगु (తెలుగు)
ఉన్న దెంకొ దెలియ కువకార మొనరింప
నంతరించు శీఘ్ర మెంత యున్న. (౪౮౦)


मलयालम (മലയാളം)
ധനസ്ഥിതി ഗൗനിക്കാതെ ദാനശീലം വളർത്തിയാൽ ക്രമത്തിൽ ധനമെല്ലാം പോയ് ദാരിദ്ര്യത്തിൽ പതിച്ചിടും (൪൱൮൰)

कन्नड़ (ಕನ್ನಡ)
ತನ್ನಲ್ಲಿರುವ ಸಿರಿಯ ಮಿತಿಯನ್ನು ಲೆಕ್ಕಿಸದೆ, ಊದಾರಗುಣದಿಂದ ವ್ಯಯಮಾಡಿದರೆ, ಆ ಸಿರಿಯು, ಅತಿ ವೇಗದಲ್ಲಿ ಕೆಡುತ್ತದೆ. (೪೮೦)

संस्कृत (संस्कृतम्)
आयमार्गमनालोच्य परेषामुपकुर्वत: ।
जीविते तस्य सम्पत्ति: क्षीयते झटिति स्वयम् ॥ (४८०)


सिंहाली (සිංහල)
තමහට ඇති පමණ - ම නැසින් නුදුටු නරනිඳු පමණ ඉක්මීමෙන් - උපකාර කොට වහා වැනසේ (𑇤𑇳𑇱)

चीनी (汉语)
不自計算而濫事揮霍, 將傾家蕩產. (四百八十)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Lihat-lah orang yang tidak mengirakan kadar kekayaan-nya dan menghamborkan-nya ka-kiri kanan tanpa hitongan: harta-nya itu akan segera lenyap berterbangan.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
관용이한계를초과하면재산은빠르게사라지리라. (四百八十)

रूसी (Русский)
Из-за неумеренной расточительности твоему процветанию может наступить конец, если ты не взвесишь меру своих возможностей

अरबी (العَرَبِيَّة)
ثروة الرجل الذى يبذلها فى الخيرات فوق مقدارها ستنفد تلك الثرووة كلها ولا يبقى له شيئ (٤٨٠)


फ्रेंच (Français)
La charité de celui qui ne calcule pas le montant de sa fortune amène promptement sa ruine.

जर्मन (Deutsch)
Wer grenzenlos wohltätig ist, dessen Reichtum schwindet schnell.

स्वीडिश (Svenska)
Den givmildhet som ej mäter egna resurser gör snart slut på givarens förmögenhet.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Largitione, qua modum eorum quae habes non ponderas, modus opum tuarum cito consumetur. (CDLXXX)

पोलिश (Polski)
A obfitość nadmierna darowizn i datków Nawet państwo potężne rozwali.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22