शक्ति का बोध

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.   (௪௱௭௰௧ - 471) 

निज बल रिपु-बल कार्य-बल, साथी-बल भी जान ।
सोच-समझ कर चाहिये, करना कार्य निदान ॥  (४७१)


तमिल (தமிழ்)
செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும் (௪௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். (௪௱௭௰௧)
— மு. வரதராசன்


செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க. (௪௱௭௰௧)
— சாலமன் பாப்பையா


செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும் (௪௱௭௰௧)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀷𑁃𑀯𑀮𑀺𑀬𑀼𑀫𑁆 𑀢𑀷𑁆𑀯𑀮𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀸𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀯𑀮𑀺𑀬𑀼𑀫𑁆
𑀢𑀼𑀡𑁃𑀯𑀮𑀺𑀬𑀼𑀫𑁆 𑀢𑀽𑀓𑁆𑀓𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁕𑁤𑁡𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum
Thunaivaliyum Thookkich Cheyal
— (Transliteration)


viṉaivaliyum taṉvaliyum māṟṟāṉ valiyum
tuṇaivaliyum tūkkic ceyal.
— (Transliteration)


Weigh the strengths of the task, yourselves, Opponents, and allies before acting.

तेलुगु (తెలుగు)
పని దొడంగ దాని పాటెమెంతొ
పగయు చెలిమి జూడఁ ఫలితమబ్బు. (౪౭౧)


मलयालम (മലയാളം)
തൻറെയും തൊഴിലിൻറെയും വലിപ്പം, ശത്രുവിൻറെയും ഇരുവർക്കും തുണയായോരിൽ വലിപ്പം കണ്ടു ചെയ്യണം (൪൱൭൰൧)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಅರಸನು ತಾನು ಕೈಗೊಂಡ ಕಾರ್ಯದ ಬಲ, ತನ್ನ ಬಲ, ತನ್ನ ಹಗೆಯ ಬಲ ಮತ್ತು ಇಬ್ಬಣ್ಣದ ಬೆಂಬಲದ ಬಲ- ಇವೆಲ್ಲವನ್ನೂ ತೂಗಿ ನೋಡಿ ನಂತರ ಕಾರ್ಯಕ್ಕೆ, ಕೈಹಾಕಬೇಕು. (೪೭೧)

संस्कृत (संस्कृतम्)
बलं स्वीकृतकार्यस्य बलं स्वस्य रिपोर्बलम् ।
बलं द्वयो: पक्षयोश्च परामृश्य प्रवर्तय ॥ (४७१)


सिंहाली (සිංහල)
කිරියයෙහි බලයත් - සිය බල සතූරු බල හා සතූරනට ලබතැකි - උපකාර දැන කරන් කටයුතූ (𑇤𑇳𑇰𑇡)

चीनी (汉语)
王者未遇敵之先, 必先熟思全局, 估計敵我之力, 及盟友之力. (四百七十一)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Timbangkan-lah sa-adih-nya kesukaran sa-suatu tindakan, kekuat- an-mu dan kekuatan musoh-mu serta segala tenaga musoh-mu: sa- lepas itu baharu-lah melaksanakan-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
모험을감행하기전에자신과적, 그리고친구의행동과 능력을신중히고려해야한다. (四百七十一)

रूसी (Русский)
Сначала взвесь предстоящие трудности, свои возможности, возможности и силу своих противников, возможности друзей и лишь потом приступай к задуманному делу

अरबी (العَرَبِيَّة)
وليعرف الرجل أولا المشاكل ي سبيل إنجاز عزائمه وقوة نفسه وقوة عدوه وقوة أصدقاءه ثم يقبل على إنجازها (٤٧١)


फ्रेंच (Français)
Considérer d'abord les difficultés de l'entreprise, peser ses propres forces, celles de, l'ennemi et celles des alliés ; agir ensuite.

जर्मन (Deutsch)
Die Wirkung der beabsichtigten Tat, die eigene Stärke, die Stärke des Feindes, die Mächt der beiderseitig Verbündeten - wäge sie ah und handle!

स्वीडिश (Svenska)
En konung måste väga mot varandra den styrka som planen kräver, den styrka han själv besitter, såväl som fienders och bundsförvanters styrka, och sedan handla därefter.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Quid valeat facinus, quid valeat ipse, quid hostis valeat, quid valeant socii, bene considerans rem gerat. (CDLXXI)

पोलिश (Polski)
Król nie tylko znać musi swój stan posiadania, Lecz i stan posiadania rywala.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22