तृष्णा का उ़न्मूलन

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.   (௩௱௭௰ - 370) 

तृष्णा को त्यागो अगर, जिसकी कभी न तुष्टि ।
वही दशा दे मुक्ति जो, रही सदा सन्तुष्टि ॥  (३७०)


तमिल (தமிழ்)
ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே, பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும் (௩௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும். (௩௱௭௰)
— மு. வரதராசன்


ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும். (௩௱௭௰)
— சாலமன் பாப்பையா


இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும் (௩௱௭௰)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀭𑀸 𑀇𑀬𑀶𑁆𑀓𑁃 𑀅𑀯𑀸𑀦𑀻𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀅𑀦𑁆𑀦𑀺𑀮𑁃𑀬𑁂
𑀧𑁂𑀭𑀸 𑀇𑀬𑀶𑁆𑀓𑁃 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁡)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye
Peraa Iyarkai Tharum
— (Transliteration)


ārā iyaṟkai avānīppiṉ annilaiyē
pērā iyaṟkai tarum.
— (Transliteration)


The state of eternal bliss will result When desire that is insatiable is conquered.

तेलुगु (తెలుగు)
మేరు వొరిగెనేని తీరని తృష్ణకు
దూరమైన ముక్తి చేరువగును. (౩౭౦)


मलयालम (മലയാളം)
ഒരിക്കലും നിരക്കാത്ത ഭാവമുൾക്കൊള്ളുമാശയെ ഒഴിച്ചാലും തുഷ്ടിയെന്നേക്കും നിലനിന്നിടും (൩൱൭൰)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಆರದ (ತಣಿಯದ) ಸ್ವಭಾವವುಳ್ಳ ಆಶೆಯನ್ನು ನೀಗಿದರೆ, ಅದರಿಂದಲೇ, ಮಾರ್ಪಡದ (ಶಾಶ್ವತ) ಸುಖವು ಬಾಳಿನಲ್ಲಿ ಲಭ್ಯವಾಗುವುದು. (೩೭೦)

संस्कृत (संस्कृतम्)
सदा दवीयसीमाशां यो वै जयति सर्वदा।
निर्विकारां तथा नित्यं मुक्तिं सद्य: स विन्दति॥ (३७०)


सिंहाली (සිංහල)
සැනසිය නොහැකි වන- දැඩි ආසාව සින්දොත් මාහැඟි එම ගූණය- සදා නො නැසෙන සුවය ගෙන දෙයි (𑇣𑇳𑇰)

चीनी (汉语)
欲望永無满足, 一旦除去, 將獲永生. (三百七十)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Nafsu tidak pemah terpenohi: tetapi kalau-lah sa-saorang menying- kir-nya sama sa-kali dia akan menchapai kesempurnaan malah di- waktu ia mula menyingkirkan-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
결코 충족될 수 없는 욕망을 벗어나면, 영원한 기쁨을 얻으리라. (三百七十)

रूसी (Русский)
Устранив в себе желание с его ненасытной утробой,,ы обретешь нескончаемое блаженство

अरबी (العَرَبِيَّة)
الشهوة لا تشبع احدا ابدا ولكن إن يهجرها احد كاملة سيكسب الكمال فى نفس وقت هجرها (٣٧٠)


फ्रेंच (Français)
Abandonner le désir qui, de sa nature, est insatiable, confère sur le champ, l’état inchangeable (la perfection).

जर्मन (Deutsch)
Wird das Begehren in seiner Unersättlichkeit vernichtet, bringt das den Zustand der Beständigkeit.

स्वीडिश (Svenska)
Orubblig jämvikt uppnår den som har gjort sig fri från det osläckliga begäret.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Si expelletur cupiditas, quae insatiabilis conditionis est, statim conditionem immutabilem afferet. (CCCLXX)

पोलिश (Polski)
Więc szykując bagaże do dalszej podróży, Wyrzuć łachy, co ciążyć ci mogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22