संन्यास

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.   (௩௱௪௰௯ - 349) 

मिटते ही आसक्ति के, होगी भव से मुक्ति ।
बनी रहेगी अन्यथा, अनित्यता की भुक्ति ॥  (३४९)


तमिल (தமிழ்)
பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும்; மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும் (௩௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும். (௩௱௪௰௯)
— மு. வரதராசன்


ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும். (௩௱௪௰௯)
— சாலமன் பாப்பையா


பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும் (௩௱௪௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀶𑁆𑀶𑀶𑁆𑀶 𑀓𑀡𑁆𑀡𑁂 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀶𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑀼
𑀦𑀺𑀮𑁃𑀬𑀸𑀫𑁃 𑀓𑀸𑀡𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Patratra Kanne Pirapparukkum Matru
Nilaiyaamai Kaanap Patum
— (Transliteration)


paṟṟaṟṟa kaṇṇē piṟappaṟukkum maṟṟu
nilaiyāmai kāṇap paṭum.
— (Transliteration)


Detachment alone severs rebirth. All else will be found transient.

तेलुगु (తెలుగు)
యెంపుకొన్న నాశ తెగిపోపు పుట్టుక
యస్థిరంబు లాశలందు గలివి (౩౪౯)


मलयालम (മലയാളം)
ദ്വിവിധം ബന്ധമറ്റുള്ളോർ പുനർജ്ജന്മവിമുക്തരാം ആശവെച്ചുപുലർത്തുന്നോർ ജന്മദുഃഖം സഹിക്കണം (൩൱൪൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ನಾನು ನನ್ನದು ಎಂಬ ಇಬ್ಬಗೆಯಾದ ಸಂಬಂಧ ಹರಿದು ಹೋದೊಡನೆಯೇ ಹುಟ್ಟು ಹರಿಯುವುದು; ಅದಿಲ್ಲವಾದರೆ, ಹುಟ್ಟು ಸಾವುಗಳಿಂದ ನೆಲೆಯಿಲ್ಲದೆ ತೊಳಲಾಡಬೇಕಾಗುವುದು. (೩೪೯)

संस्कृत (संस्कृतम्)
द्विविधे बन्धने याते जन्मदु:खं विमुच्यते।
अन्यथा जन्ममरण प्रवाहस्त्वनवस्थित्:॥ (३४९)


सिंहाली (සිංහල)
රුතිය සිත බිඳලුව - නැවතත් නූපදී වී උපදින බව පෙනේ - හනික අනිකක ඇලුන ඇත්තේ (𑇣𑇳𑇭𑇩)

चीनी (汉语)
看破放下之頃, 生死輪迥卽告終止; 不能看破者, 仍陷輪迴. (三百四十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Sa-baik2 sahaja belenggu kegemaran terputus sa-waktu itu-lah pen- jelmaan terhenti: orang yang tidak memutuskan-nya terus hidup di-dalam kepalsuan.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
포기는 갱생을 중지한다. 애착은 탄생과 죽음을 되풀이한다. (三百四十九)

रूसी (Русский)
Ты сможешь избавиться от будущих перерождений лишь при условии, если отречешься от земной суеты

अरबी (العَرَبِيَّة)
فى نفس الوقت الذى قطعت أمنياتك وعلاقاتك سـتـنتهى ولادتك لمرة أخرى والذى لا يقطعها يجرى ويستمر فى زهوه وغروره (٣٤٩)


फ्रेंच (Français)
Le renoncement détruit instantanément la renaissance; tout autre moyen se heurte à l’instabilité.

जर्मन (Deutsch)
Die Wiedergeburt schwindet in dem Augenblick, in dem einer seine Bande zerbrichi - sonst erlebt er Unbeständigkeit.

स्वीडिश (Svenska)
När någon är fri från begär skärs återfödelsens kretslopp av. Allt annat ter sig som obeständighet.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Si excidantur cupiditates, (id) cursum ortuum praecidet; sin minus, non nisi inconstantia (mori et nasci; nasci et mori) cernetur. (CCCXLIX)

पोलिश (Polski)
Węzeł wcieleń jest twardy, lecz możesz go rozciąć, Nim zaplączesz się całkiem w te zwoje.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22