माँस- वर्जन

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.   (௨௱௬௰ - 260) 

जो न करेगा जीव-वध, और न माँसाहार ।
हाथ जोड़ सारा जगत, करता उसे जुहार ॥  (२६०)


तमिल (தமிழ்)
கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும் (௨௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். (௨௱௬௰)
— மு. வரதராசன்


எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும். (௨௱௬௰)
— சாலமன் பாப்பையா


புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் (௨௱௬௰)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀷𑁆 𑀧𑀼𑀮𑀸𑀮𑁃 𑀫𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑁃𑀓𑀽𑀧𑁆𑀧𑀺
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸 𑀉𑀬𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum
— (Transliteration)


kollāṉ pulālai maṟuttāṉaik kaikūppi
ellā uyirun toḻum.
— (Transliteration)


All living things will fold their hands And bow to one who refuses to kill or eat meat.

तेलुगु (తెలుగు)
ప్రాణికోటి భక్తి భావాన ప్రణమిల్లు
ప్రాణ ఘాతకమును మాను వాని. (౨౬౦)


मलयालम (മലയാളം)
ജീവഹാനി വരുത്താതെ, മാംസമൊട്ടുമാശിക്കാതെ ജിവിക്കും സാത്വികന്മാരെ ലോകരെല്ലാം വണങ്ങിടും (൨൱൬൰)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕೊಲ್ಲದವನನ್ನೂ ಮಾಂಸ ತ್ಯಾಜ್ಯ ಮಾಡಿದವನನ್ನೂ ಎಲ್ಲಾ ಪ್ರಾಣಿಗಳೂ (ಭಕ್ತಿಯಿಂದ) ಕೈಜೋಡಿಸಿ ನಮಸ್ಕರಿಸುವುದು. (೨೬೦)

संस्कृत (संस्कृतम्)
प्राणिहिंसा विरहितं विमुखं मांसभक्षणे।
सर्वे देवा नराश्‍चैव विनमन्ति नरोत्तमम्॥ (२६०)


सिंहाली (සිංහල)
පර පණක් නො නසන- නිසි කල මසක් නුබුදින ගූණවතූනට දොහොත්- මුදුන් දී වඳිති සෑම සතූනුත් (𑇢𑇳𑇯)

चीनी (汉语)
不殺生不茹葷之士, 舉世合掌敬之. (二百六十)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Perhatikan-lah manusia yang tidak rela membunoh dan menghindar diri dari memakan daging: seluroh dunia berganding tangan untok menghormati-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
살육과 육식을 포기하는 자는 모두로부터 숭배받게 되리라. (二百六十)

रूसी (Русский)
Все живые существа высоко вскинут руки, приветствуя человека, который не запятнал себя убиением живых созданий ради их мяса и отворачивающегося от мяса

अरबी (العَرَبِيَّة)
الخلائق كلهم يرفعون أيديهم مطوية تعظيما لرجل لا يذبح حيوانا ولا يأكل لحمه (٢٦٠)


फ्रेंच (Français)
Tout être animé vénère, les mains jointes, celui qui ne tue pas et qui a renoncé à la chair.

जर्मन (Deutsch)
Alle Wesen legen ihre Hände aneinander und verehren den, der nicht töret und kein Fleisch ißt.

स्वीडिश (Svenska)
Allt levande prisar med tillbedjande händer den man som avstår från att döda och äta kött.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Qui non interficit et carnem respuit. eum vita omnis junctis mani-bus venerabitur. (CCLX)

पोलिश (Polski)
Kiedy mięso wykreślisz z produktów jadalnych, Ludzie twoją decyzję docenią.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22